Categories
தேசிய செய்திகள்

இந்த தப்ப பண்ணாதீங்க….. அடுத்த 20 ஆண்டுகளில் பேரழிவு…. ஆய்வாளர்கள் எச்சரிக்கை…!!

பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலின் நிலை மிக மோசமாக மாறிவிடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க மறுத்தால் அடுத்த 20 ஆண்டுகளில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயரும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் கடலில் இருக்கக்கூடிய கனிமவளங்களான  பவளப்பாறை உள்ளிட்டவை அழியும் ஆபத்து இருப்பதாகவும், கடலில் இருக்கக்கூடிய அரிய உயிரினங்கள், மீன்கள் என அனைத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் மூழ்கிய படகு… ஒருவர் மீட்பு… 3 பேர் மாயம்… தேடும் பணி தீவிரம்…!!

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களின் படகு நடுக்கடலில் மூழ்கியதில், ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை தேடிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ஆம் தேதி ரெஜின் பாஸ்கர்(வயது 40), மலர் (வயது 41), கல்லூரி மாணவன் ஆனந்த்(வயது 22) ,ஜேசு (வயது 48) ஆகிய 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் 3 நாள்களாகியும் கரைக்கு திரும்பவில்லை.. இதையடுத்து சக மீனவர்கள் கடலுக்குள் தேடிச்சென்றும் […]

Categories
உலக செய்திகள்

“செல்பி மோகம்” தூக்கி வீசிய ஆழிபேரலை….. கடலுக்குள் சென்ற வாலிபர் மாயம்….!!

அமெரிக்காவில் கடல் சீற்றத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின்  கலிபோர்னியா மாகாணத்தில்  சாண்டா குரூஸ் கடலின் உள்பகுதி பாறையின் மீது  ஒருவர் ஏறி நின்று கடல் அலையை படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்து வந்த பேரலை ஒன்று அந்த வாலிபரை தூக்கி வீசி எறிந்தது. பின் மீண்டும் வந்த மற்றொரு பெரிய அலை அவரை  பின்னால் தள்ள அலையின் தாக்கத்தில் வாலிபரும் இழுத்து செல்லப்பட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடலில் பக்தர்கள் குளிக்க பாதுகாப்பு மிதவை ஏற்பாடு…!!

முக்கடல் சங்கமத்தில் ஐயப்ப பக்தர்கள் சீசனை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பாகக் குளிப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மிதவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நேற்று தொடங்கி, வரும் 2020 ஜனவரி மாதம் 17ஆம் தேதி வரை 60 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சீசனில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். இங்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடி பகவதியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இதையொட்டி, பக்தர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட 25 வீடுகள்… தங்க இடம் வேண்டும்… வேதனையுடன் கிராம மக்கள் கோரிக்கை…!!

விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல் அரிப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பாதி அளவிற்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல குடும்பங்கள் கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் மீனவ கிராமத்தில் கடற்கரை பகுதிகளை முழுமையாக அரித்து உள்ளதாகவும் 50க்கும் மேற்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“இந்தியா to இலங்கை” கடத்தல் முயற்சி… ரூ10,00,000 மதிப்புள்ள கடல் அட்டைகளை பறிமுதல்..!!

ராமேஸ்வரத்தில் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 829 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக கடல் வளம் சார்ந்த  சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாம்பன் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இருந்த நாட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள்

இனி புயல் பயம் கிடையாது …”3,00,00,000 ரூபாய் செலவில் தமிழகஅரசு புதிய திட்டம்”மீனவர்கள் மகிழ்ச்சி…!!

புயலால் பாதிக்கப்படும் மீனவர்களை மீட்க 3 கோடி ருபாய் செலவில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் ஒக்கி புயலால் ஏராளமான மீனவர்களின் உயிர் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு மீனவர்களை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. அதில் அனைத்து மீனவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் இலவச வாக்கி டாக்கி வழங்கப்படும் என்றும், அதன் மூலம் புயலால் கடலுக்குள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அபாயம்: கடல் சீற்றத்தால் மீன் பிடிக்க தடை ..!!

நாகைபட்டினத்தில் கடல் சீற்றத்தால் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் வருத்தத்தில் உள்ளனர் . நாகப்பட்டினம் வேதாரண்யம் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது .இதனை அடுத்து கடல் சீற்றத்தின் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வரும் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை . இதனால் கடற்கரை பகுதிகள் முழுவதும் 850-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு…!!

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து  வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையில் நேற்று  முன்தினம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில்  290-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த குண்டு வெடிப்பினால்  இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம்  மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை , ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய கடலோர கிராமங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.   இந்நிலையில் , வேதாரண்யம் மற்றும் […]

Categories

Tech |