Categories
அரசியல்

புதிய பாதிப்பு – 4….. 2 ஏரியாக்களுக்கு சீல்…… வெளியே வரவும்முடியாது, உள்ளே நுழையவும் முடியாது……!!

கோவையில் 4 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்புஏற்பட அவர்கள் வசித்த பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியை அடுத்த வேலாண்டிபுரத்தில் 10 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதற்கு அருகில் இருக்கக்கூடிய வெங்கடாபுரம் பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 4 பேரும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தொடர்ந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அத்துமீரும் கேரள வாகனங்கள்….. பள்ளம் தோண்டி… பாதை மறைப்பு….. கிராம மக்கள் ஆவேசம்…!!

தர்மபுரி அருகே பொம்மிடி பகுதியின் எல்லைகளில் பள்ளம் தோண்டி வேற்று ஆட்கள் ஊருக்குள் வராமல் தடுத்ததற்கு 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதிக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தொடர்ந்து வந்து செல்கின்றனர். ஆனால் இந்த கிராமத்து மக்களை தவிர தர்மபுரி மாவட்டத்திற்கு பொம்மிடி பகுதி  வழியாக அவ்வபோது கேரள வாகனங்கள் வந்து செல்வதாகவும் ரகசிய தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது. […]

Categories
உலக செய்திகள்

”வேகமாக பரவும் வைரஸ்” சீனாவின் பல நகருக்கு சீல்…. முன்னெச்சரிக்கை தீவிரம் …!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சீனாவில் நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தை தொடர்ந்து ஹியாங்ஹாங் மற்றும் இசோவ் நகரங்களுக்கும் மூடப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.வுஹான் நகரத்தில் மட்டும் நேற்று வரை கொரானோ வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 7 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் 600 பேருக்கு  இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வுஹான் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ18,00,000 வாடகை பாக்கி…… 5 கடைகளுக்கு சீல்……. மாநகராட்சி அதிரடி நடவடிக்கை….!!

நாகர்கோவிலில் 18 லட்சத்து 62 ஆயிரத்து 850 ரூபாய் வாடகை தொகையை செலுத்தாமல் இருந்த 5 கடைகளுக்கு மாநகராட்சி பாரபட்சமின்றி சீல்வைத்தது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து நிலைய அலுவலகங்கள் டீ கடைகள் ஹோட்டல்கள் உள்ளிட்ட கடைகளை மாநகராட்சி ஏலம் விட்டு வருவது வழக்கம். அந்த கடைகளை ஏலம் எடுக்கும் கடை உரிமையாளர்கள் மாதந்தோறும் மாநகராட்சிக்கு வாடகை தொகையை செலுத்த வேண்டும். அந்த வகையில் அங்குள்ள கடைகளில் ஆம்னி […]

Categories

Tech |