இரண்டு பேரை மிதித்துக் கொன்ற காட்டு யானையை கும்கி யானை பொம்மனுடன் சேர்ந்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பெருங்கரை பகுதியில் முத்துசாமி கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வனப்பகுதி வழியாக சடையன் என்பவருடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த காட்டு யானை இருவரையும் மிதித்து கொன்றுவிட்டது. இதனை கண்டித்து பந்தலூர் பட்டவயல் சாலையில் பொதுமக்கள் யானைகளின் அட்டகாசத்தை தடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து தகவல் […]
Tag: searching
குளித்துக்கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்வைகாரன்பட்டி பகுதியில் ஆத்தியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் ஊருக்கு கீழ்புறம் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இவருடைய நண்பர்கள் இருவரும் குளக்கரைக்கு சென்றுவிட்டதால், ஆத்தியப்பன் மட்டும் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக ஆத்தியப்பன் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். இதனையடுத்து அங்கு வந்த அவருடைய நண்பர்கள் கிணற்றின் சுவற்றின் மீது துணிகள் […]
70 வயது மூதாட்டியை வாலிபர் மருத்துவமனை வளாகத்திற்குள் வைத்து கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காலடிப்பேட்டை மார்க்கெட் லேன் பகுதியில் 70 வயது மூதாட்டி அவரது வீட்டிற்கு வெளியே இரவு 10 மணிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த இடத்திற்கு ஒரு மர்ம நபர் வந்துள்ளார். அவர் அந்த மூதாட்டியிடம் பேசிக் கொண்டே அவரை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அழைத்து சென்று அந்த மூதாட்டி மிரட்டி […]
காட்டு பன்றி என நினைத்து துப்பாக்கியால் நண்பரை சுட்டு, அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டமஞ்சு வன்னியபுரம் கிராமத்தில் பசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிக்கமஞ்சு கிராமத்தில் வசித்து வரும் நாகராஜ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஒரு நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் காட்டு பன்றியை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் இருவரும் காட்டுபன்றிகளை வெவ்வேறு திசைகளில் கண்காணித்தபடி சென்றுள்ளனர். அந்த சமயத்தில் ஏதோ […]
4 பெண்களிடம் இருந்து 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளம்புவனம் கிராமத்தில் பூமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்த கோவில் விழாவில் இளம்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஆவுடையம்மாள் என்பவர் விழாவில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை மர்ம […]
ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுநகர் பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முதுநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 மர்ம நபர்கள் அந்த நிறுவனத்தில் உள்ள கிடங்கிலிருந்து ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி உள்ளனர். […]
பட்டதாரி இளம்பெண்ணை வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணகுப்பம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.எஸ்.சி பட்டதாரியான வினோதினி என்ற மகள் உள்ளார். இவர் தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு, அதன் பின் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வினோதினி வந்து சேராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் […]
லோடு ஆட்டோ ஏற்றி பஞ்சாயத்து துணை தலைவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் நாராயணன் என்ற பால் வியாபாரி வசித்து வருகிறார். இவர் செம்மரிகுலம் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இவருக்கு அதே ஊரில் வசிக்கும் லிங்கதுரை என்ற உறவினருடன் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப்ரமணியபுரத்திலிருந்து மெய்ஞானத்திற்கு நாராயணன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பின்னால் லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த லிங்க […]
தனது மகளை ஆசை வார்த்தைகள் கூறி யாரோ கடத்தி சென்று விட்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது பெற்றோர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்ற காரணத்தால், இந்த மாணவியும், அவரது அக்காவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு வீட்டிற்கு […]
வீடு புகுந்து பொருட்களை வண்டியில் ஏற்றி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டெல்லா ஜோதிபாய் என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 16 ஆண்டுகளாக மேடவாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தரைதளத்தில் அவர் வசித்து வருவதாகவும், தனது மகன் கௌதம் என்பவர் இரண்டாவது தளத்தில் அவருடைய குடும்பத்தோடு வசித்து […]
காவல் நிலைய உதவி ஆய்வாளர் மினி லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாழவல்லான் அருகே குடித்துவிட்டு சிலர் தகராறு செய்துள்ளனர். அப்போது ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த முருகவேல் என்பவர் பழிவாங்கும் நோக்கத்தோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவின் மீது மினி லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தப்பி ஓடிய […]
மூதாட்டியின் காதை அறுத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் தந்தையான சேது ராமலிங்கம் இறந்துவிட்டதால், இவரின் தாயார் மனோன்மணி ராமசாமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மனோன்மணியின் இரண்டு காதுகளையும் அறுத்து அவர் அணிந்திருந்த கம்மலை திருடி விட்டு சென்றனர். இதனால் வலி தாங்க முடியாமல் […]
வீட்டின் பூட்டை உடைத்து, கதவை உள்பக்கம் தாழ்பாள் போட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சோபனபுரம் எம்.ஜி.ஆர் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவரது உதவிக்காக அவரது மனைவியும், மகனும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது அவரது மகள் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அதன்பின் காலையில் வந்து பார்த்தபோது […]
கண்மாயில் குளிக்கச் சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருமலை சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் திருமூர்த்தி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் திருமணமான சில மாதங்களிலேயே திருமூர்த்தி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது அண்ணன் அய்யனார் என்பவரின் மனைவியான செல்லத்தாயுடன் சுப்புலட்சுமி வசித்து வந்துள்ளார். இவர் குருமலையிலுள்ள ராஜாங்கல் கண்மாயில் குளிக்க செல்வது […]
வீட்டின் பூட்டை உடைத்து 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை வாசன் சிட்டி 16 வது கிராஸ் பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா மகேஸ்வரி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் கேரளாவில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க […]
அரசு மருத்துவமனை நர்ஸின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பாளையம் வாஞ்சிநாதன் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் தொகைபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டை உடைத்த […]
முகவரி கேட்பது போல மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் சுசிலா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலில் அமர்ந்து இருந்த போது, அவ்வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது சுசிலாவிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்து சுசிலா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பின்னால் அமர்ந்திருந்த […]
நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோவில்மாதிமங்கலம் பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத போது, சத்யநாராயணன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்கள் வீட்டு கதவை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து வீட்டிற்கு […]
கான்ட்ராக்டர் வீட்டில் தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் என்ற தொகுதியில் ரமேஷ் என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். அதன்பின் ரமேஷ் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த வைரத்தோடு, […]
கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பங்குடி கிராமத்தில் வசந்தகுமார் என்ற விவசாயி வசித்துவருகிறார். இவர் அங்குள்ள ஆற்று பாலத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரில் வசித்து வரும் முருகேசன் என்பவர் அங்கு வந்துள்ளார். இதனையடுத்து முருகேசன் திடீரென கத்தியை காட்டி மிரட்டி வசந்தகுமாரிடமிருந்த நூறு ரூபாயை பறித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து பூதலூர் காவல் நிலையத்தில் வசந்தகுமார் புகார் அளித்துள்ளார். […]
அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் ரூபாய் 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் திண்டுக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கம்பளியம்பட்டி பகுதியில் வடமலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் அவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூபாய் […]
வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த 4 1/2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் சுதன் மற்றும் தனுசு என்ற மகன்களும் உள்ளனர். கந்தன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மளிகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கந்தன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் […]
ஏடிஎம் எந்திரத்தை மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வடுகன்தாங்கல் ரைஸ்மில் தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். ஆனால் பல மணி நேரம் முயன்றும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தண்டலம் கூட்ரோட்டில் சத்திய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மரிய பாஸ்டினா அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சத்யா பிரசாத்தின் சகோதரி வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தனர். அப்போது மரிய பாஸ்டினாவின் வீட்டிற்கு வந்த தாயார் ஆரோக்கியமேரி அவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு […]
தாய் மற்றும் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஐங்குணம் என்ற கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாவதி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சங்கராபுரத்தில் உள்ள தனது மாமனாரின் வீட்டிற்கு இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது தனது ஒரு வயது குழந்தையுடன் யுவனேஸ்வரனுடன் மாயாவதி திடீரென காணாமல் போனார். இதனையடுத்து இளங்கோ தனது மனைவி மற்றும் குழந்தையை எல்லா இடத்திலும் […]
பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்ணிடமிருந்து 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் சேலம் பைபாஸ் ரோடு பகுதியில் பாலகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பாத்தி திருக்காம்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, திடீரென 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவ்விடத்திற்கு வந்து அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து கரூர் […]
கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இருந்த பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பராங்குசம் தெருவில் முரளி என்பவர் வசித்துவருகிறார். இவர் மன்னார்குடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே ஒரு செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முரளி திருப்பதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் முரளி ஊரில் இருந்து திரும்பி வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னம் பாளையத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். ராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியூருக்கு சென்று விட்டார். இந்நிலையில் தனது ஊரிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூபாய் 1 […]
தலைமை ஆசிரியரின் வீட்டிலும், தனியார் நிறுவன ஊழியரின் வீட்டிலும் ஒரே நாளில கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராவார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் மனோகரன் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு இரவில் புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவ்வீட்டில் திருடுவதற்காக திட்டமிட்டனர். இதனையடுத்து மனோகரன் வீட்டின் […]
பிரபல தொழிலதிபரின் வீட்டில் போலீஸ் எனக்கூறி கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை மாவட்டம் கேகே நகரில் பிரபல தொழிலதிபர் பாண்டியன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் கடந்த ஒன்பதாம் தேதி ஒரு மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் தாங்கள் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் என கூறிவிட்டு அங்கிருந்த 12 லட்சம் ரொக்கம் மற்றும் 45 பவுன் நகையை திருடிவிட்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த […]
கடைக்கு சென்ற பெண் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருபுவனை அருகே ஆண்டியார்பாலத்தை சேர்ந்தவர் நித்யா. இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் நித்யா. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் நித்யாவின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் நித்யா கிடைக்கவில்லை. இதனால் திருபுவனை காவல்துறையினரிடம் மகளை கண்டுபிடித்து தருமாறு நித்யாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த […]