Categories
சென்னை மாநில செய்திகள்

சற்று முன் : 10 வயது சிறுமி மரணம்….. சோகத்தில் தமிழக மக்கள்…..!!

சென்னையில் 10 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்து விட்டு மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயலில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் மூன்றாவது மாடியில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் அதே குடியிருப்பில் வசித்து வந்த  பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை இவர் வீட்டிற்கு கூட்டிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். விஷயம் வெளியில் தெரிந்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து […]

Categories

Tech |