2-ஆவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மானூர் பாட்டாளி அம்மன் கோவில் தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி மற்றும் மகள் சிவரஞ்சனி ஆகியோருடன் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமலை பாளையம் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதில்சிவரஞ்சனிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த அவர் 2 […]
Tag: Second marriage
காதல் மனைவியை ஏமாற்றிய குற்றத்திற்கா கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டராம்பட்டு கிராமத்தில் மஞ்சுளா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் குமார் என்பவரை காதலித்து கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு ராஜேஷ்குமார் மஞ்சுளாவை அவரது பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு, சென்னைக்கு சென்று எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் மாதத்திற்கு ஒரு […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை விட 32 வயது குறைவான பெண்ணை மணந்த நபரிடம் அந்தப் பெண் பல லட்சங்கள் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெரும் பணக்காரரான பஸ்தாரியா(77) இவரின் மனைவி சில வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டார். இதையடுத்து தனிமையில் வாடிய பஸ்தாரி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். அதன்படி ஆஷா(45) என்ற பெண் அவரை மணக்க முன் வந்தார். இதன் பின்னர் இருவருக்கும் […]