Categories
பல்சுவை

ஊதா நிறத்திற்கு இவ்வளோ மதிப்பா….? கேட்டா ஆச்சரியப்படுவீங்க….!!

உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டு கொடிகளிலும் பல நிறங்கள் காணப்படுகிறது. ஆனால் ஊதா நிறத்தை எந்த கொடியிலும் பார்க்க முடியாது. இதற்கான காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா.? பல வருடங்களுக்கு முன்பு லெபனான் என்கிற நாட்டில் கடலில் வாழும் நத்தையில் இருந்துதான் ஊதா நிறம் எடுக்கப்பட்டது. அதுவும் ஒரு கிராம் ஊதா சாயத்தை பெறுவதற்கு பத்தாயிரம் கடல் நத்தைகள் தேவைப்படுமாம். அதனாலேயே ஊதா நிறம் தங்கத்தை விட விலை மதிப்பு உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இதனால் ஊதா நிறத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் எண்ணம் நிறைவேறாது….தீவிர ரோந்து பணியில் பாதுகாப்பு படை…. கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை…!!

பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு வசதியான 150 மீட்டர் நீள சுரங்க பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். காஷ்மீரில் உள்ள ஹிராநகர் செக்டாரில் சர்வதேச எல்லையை ஒட்டி பயங்கரவாதிகள் கட்டிய சுரங்கப் பாதையை கண்டுபிடிப்பதற்காக எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சர்வதேச எல்லையான போமியான் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படையினர்  150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளனர். இந்த சுரங்கப் பாதையின் மறுமுனையானது பாகிஸ்தான் பகுதியில் முடிவடைகிறது. இதனையடுத்து  பாதுகாப்பு படை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காலம் மாறிப் போச்சு… பெண்கள் இப்படி பண்ணலாமா…? கைது செய்த போலீஸ்…!!

சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த  குற்றத்திற்காக 4 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மோத்தகல், வேப்பூர் செக்கடி, தட்டரணை போன்ற பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் தயாளன், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் பிற தனிப்பிரிவு போலீசார் இணைந்து தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் நடத்திய சோதனையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2பெண்களுடன் தகாத உறவு…! வெறுத்து ஒதுங்கிய மனைவி… விரக்தியில் முதியவர் எடுத்த முடிவு …!!

மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்புதூரில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் ஒரு தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றார். இவருக்கு வேறு இரண்டு பெண்களுடன் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்ட அவரது மனைவி பாலசுப்பிரமணியத்தை கண்டித்துள்ளார். இதனையடுத்து அவரது மனைவி கோபத்தில் ஈரோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனமுடைந்த முதியவர் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…தடைகள் விலகி செல்லும்.. ரகசியங்களை பாதுகாத்திடுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று பணிகள் நிறைவேற முன்னேற்பாடுகள் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை இன்று பாதுகாத்திடுங்கள். கூடுதல் பணவரவு குடும்ப தேவைகள் நிறைவேறும். வீட்டில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் கூடும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இன்று  குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். தடைகள் ஓரளவு விலகிச்செல்லும். பணவரவு திருப்தியைக் கொடுக்கும். காதலர்களுக்கு இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…நம்பிக்கை கூடும்..ரகசியங்களை காத்திடுங்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று மனதில் சோம்பலும் நிறைந்திருக்கும். முக்கியமான பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். கூடுமானவரை எப்பொழுதும் நீங்கள் ரகசியங்களை தயவு செய்து பாதுகாத்து கொள்ளுங்கள்.  பயணத்திட்டத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று ஆறுதல், வாக்கு, நம்பிக்கை கொடுக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாகவே பழகுங்கள். தேவையான உதவிகள் ஓரளவே வந்து சேரும். பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களுடைய ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கக்கூடும். அதில் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் திருநெல்வேலி லைப் ஸ்டைல்

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் வரலாறு மற்றும் ருசியின் ரகசியம்..!!

திருநெல்வேலியின் இருட்டுக்கடை அல்வா  வரலாறும் தெரிந்து கொள்ளுங்கள்..!! இனி எல்லார்க்குமே கொடுக்கலாம் திருநெல்வேலி அல்வா: ருசியான இருட்டுக்கடை ஹல்வா உங்கள் கையினாலே செய்யலாம்..!!    அல்வா என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும். அல்வா என்றசொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். இப்படி பட்ட அல்வா தென் இந்தியாவில் உள்ள திருநெல்வேலி அல்வா மிகபிரபலம். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் பொழுது இந்த அல்வாவை முதன் முதலாக […]

Categories

Tech |