Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்: டெல்லியில் பாதுகாப்பு தீவிரம்!

 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 71ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவருகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு அங்கமாக, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துணை ஆணையர் விக்ரம் போர்வால் கூறுகையில், “மத்திய தொழில் […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்: ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு …..!!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசு தினம் வருகிற 26ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் குடியரசுத் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஷெர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இதையடுத்து அப்பகுதி அருகே பல தடுப்புகள் அமைத்து காவலர்கள் சோதனை நடத்துகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் துணை இயக்குனர் (டிஜிபி) தில்பாக் சிங் கூறும்போது, “அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

பெண்களின் பாதுகாப்பிற்கு …புதிய வசதி …!!

 பெண்கள்  மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக மேலும் புதிய வசதிகளை  காவல்துறை வெளியிட்டுள்ளது. பெண்களின்  பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் காவல் நிலையத்திற்கு  அம்மா ரோந்து வாகனங்கள் கொடுத்து  ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், காவலன் என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து , பெண்கள்  மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத  நிலை  என்று நினைத்தால் 7530001100 என்ற வாட்ஸ் அப் நம்பர் , மற்றும் www.facbook.com/chennai.police என்ற முகநூல் பக்கத்திலும், [email protected] என்ற மின்னஞ்சல் […]

Categories
இந்து கோவில்கள் தேசிய செய்திகள்

சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது…!! உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

சபரிமலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பெண்ணியவாதிகள் பிந்து மற்றும் ரெஹனா பாத்திமா ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாக்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் மீது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான பாதுகாப்பு குறைப்பு…. மத்திய அரசு அதிரடி…!!

மன்மோகன் சிங்கிற்கு கொடுக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்ப பெற்றது காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இருக்கும் மிக முக்கிய அரசியல் பிரபலங்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசால் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கபப்டடு வருகின்றது. அந்த வகையில் தற்போது பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் வருகை…காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு..!!

காஞ்சிபுரம்  அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று  வழிபட இருப்பதையடுத்து கோவிலை சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,20,000 பேர் அத்திவரதரை வழிபட்டு சென்றுள்ளதாக  புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அத்திவரதரை  தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தர இருக்கிறார். இதனை  முன்னிட்டு கோவிலைச் சுற்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் செல்லும் ரயில்களுக்கு பலத்த பாதுகாப்பு “காவல்துறை அதிரடி !!..

கொள்ளையர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க ஈரோடு முதல் சேலம் வரை செல்லக்கூடிய அனைத்து ரயில்களிலும் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் ஈரோடு வழியாக சேலம் செல்லக்கூடிய ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது காரணத்தினால் சில பகுதிகளில் ரயில்கள் 20 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் செல்கின்றன இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் சில நாட்களாக ரயில் பயணிகளிடம் தங்களது கைவரிசையை காட்டி வருவதாக புகார்கள் எழுந்து வந்தன இதனைத் தொடர்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு :”சென்னையில் நிலவும் தொடர் பதட்டம் “கள ஆய்வில் 2 1/2லட்சம் கேமெராக்கள்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும்  வருவதால் காவல்துறையினர் தீவீர சொதன்னில்  வருகின்றனர்  இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் 253 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் அண்டை நாடுகளிலும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்படலாம்  என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது இலங்கையில் இருந்து வரக்கூடிய பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் சென்னையில் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் […]

Categories

Tech |