ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த சுமார் 250 பயங்கரவாதிகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே முகாமிட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான உறவை குறைத்துக் கொண்டது.மேலும் சீனாவின் உதவியுடன் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. ஆனால் பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து விட்டனர். […]
Tag: Security force
பயங்கர ஆயுதங்களுடன் ஜம்முவின் கத்துவா பகுதியில் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச கவனத்தை திசை திருப்புவதற்காக பயங்கரவாதத்தை கையில் எடுத்திருக்கிறது.கஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் , பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் முகாமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. இந்நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக தற்போது லாரி ஒன்று பிடிபட்டுள்ளது.ஜம்முவின் கத்துவா பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது . இது தீவிரவாதிகளின் சதி […]
பாதுகாப்பு படைக்கு பணியில் சேர விரும்புவோர் கட்டாயம் 2 ஆண்டுகள் தேசிய பேரிடர் மீட்பு படையினரோடு பணி செய்திருக்க வேண்டுமென்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மழை , வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் மீட்புப்பணி அளப்பரியது. தமிழ்நாட்டில் சென்னை பெரு வெள்ளம் கேரளா , வில் பெருவெள்ளம் , ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் புயல் போன்ற சமயங்களில் இத்தகைய வீரர்களின் தங்களது பணியை செய்தமைக்காக உலகம் முழுமைக்கும் மக்களின் பாராட்டை […]