காஷ்மீரில் பாதுகாப்பு மறுஆய்வு செய்த பின்னர் 7,000 பாதுகாப்புப் படை வீரர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் அந்தஸ்த்தை நீக்குவதற்கு முன்பு வன்முறைச் சம்பவங்கள் வெடிக்காமல் இருப்பதற்காக ஏராளமான துணை ராணுவ பாதுகாப்புப் படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அதில், மத்திய ஆயுத காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ – திபெத்திய எல்லைக் காவல் படை உள்ளிட்ட 72 பாதுகாப்புப் […]
Tag: #SecurityForces
சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு- காஷ்மீரின் சோபியான் பகுதியிலுள்ள சாய்னாபோரா என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் சென்று அங்கு அதிரடி சோதனையை மேற்கொண்டனர். பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தீடிரென தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்புக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினர் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டம் இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. இந்த தகவலையடுத்து பயங்கர வாதிகள் பதுங்கியிருந்த அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் இன்று காலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதற்க்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுக்கும் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இமாம் சாகிப் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டம் இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. இந்த தகவலையடுத்து பயங்கர வாதிகள் பதுங்கியிருந்த அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் இன்று காலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதற்க்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுக்கும் […]