பப்பாளியின் மருத்துவப் பயன்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பப்பாளி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதில் ஒரு சிலவற்றை பின்வருமாறு காணலாம். பப்பாளி நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல், வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது. மேலும் பித்தத்தைப் போக்கி உடலுக்கு தெம்பூட்டும் சக்தி பப்பாளிக்கு உண்டு. இதயம் மற்றும் கல்லீரலுக்கு மிகவும் ஏற்றது பப்பாளி. இது மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும். கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க கோளாறுகளைத் தீர்க்கவும் […]
Tag: seed
முடியை ஆரோக்கியமான முறையில் மெயின்டெயின் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தங்களுடைய கூந்தல் ஸ்மூத்தாக கருமையாக வளர வேண்டும் என்ற எண்ணம் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இருபாலருக்கும் உண்டு. அப்படி தங்களது கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயம் பயன்படுத்துங்கள். பொதுவாக முடி உதிர்தல் என்பது அதிகப்படியான உடல் சூட்டினால் ஏற்படும். இதற்கு மாறாக வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரும். வெறும் வாணலியை மிதமான சூட்டில் முதலில் […]
விதை பரிசோதனை குறித்த ஆய்வு முடிவுகளை உடனடியாக விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டுமென்று கோவை விதை சான்று இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விதை பரிசோதனை மையத்தில் விதை பரிசோதனைக்கான பணிகள் குறித்து ஆய்வு செய்ய கோவை விதை சான்று இணை இயக்குனர் நேரில் சென்று இருந்தார். அப்போது அங்கிருந்த விதை வகைகள், 100க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அவற்றிற்கான மருத்துவ பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின் விதைகளுக்கான ஈரப்பதம் வெப்பநிலை அதற்கான வெளிச்சத்தின் […]
சீத்தாப்பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் . சீத்தாப்பழத்தை அடிக்கடி உண்டு வந்தால் செரிமானம் சீராகும். சீத்தாப்பழத்துடன் உப்பை கலந்து பருக்கள் மேல் பூசி வர பருக்கள் குணமாகும். சீதாப்பழ விதைகளை பொடியாக்கி, சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகி பேன் தொல்லையிலிருந்து விடு படலாம். சீத்தாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும் ஆற்றலுடையது .சீத்தாப் பழ விதையோடு, கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து […]