Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உணவு பொருளில் கலப்படம்” தனி ஒரு மனிதனாக போராட்டம்…. 1/2 நாளில் பேக்கரிக்கு சீல்…!!

மதுரையில் உணவு பொருளில் கலப்படம்  செய்த பேக்கரிக்கு டிராபிக் ராமசாமி என்பவர் தனியாக போராடி சீல் வைத்துள்ளார். மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியில் ஒரு பேக்கரி ஒன்று உள்ளது. இது அப்பகுதியிலேயே மிகவும் பிரபலமான பேக்கரி ஆகும். இங்கு சிறுவர் முதல் பெரியோர் வரை இனிப்பு பண்டங்களை வாங்கி செல்வர். அந்தவகையில் இங்கு தயாரிக்கப்படும் பொருட்களில் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ரூ25,00,000….. போலி மதுபாட்டில்களுக்கு வீட்டோடு சீல்….. 2 பேர் கைது….. புதுச்சேரி போலீஸ் அதிரடி…!!

புதுச்சேரி யூனியன் காரைக்காலில் வீட்டில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை காவல் துறையினர் கண்டுபிடித்து சீல் வைத்தனர். புதுச்சேரி யூனியன்  காரைக்கால் புறவழிச்சாலை பின்ஸ்கேர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வருவதாக துணை ஆட்சியர்க்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டிற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் நூற்றுக்கணக்கான அட்டை பெட்டிகளில் 25 லட்சம் மதிப்புள்ள மது […]

Categories

Tech |