Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் போராட்டம் எதிரொலி…. 15 நாள் விடுமுறை… எஸ்எம்எஸ் அனுப்பிய பல்கலைக்கழகம்..!!

மாணவர் போராட்டம் எதிரொலியாக  சென்னை பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் 23ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து… பெண் உட்பட 2 பேர் பலி..!!

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.  டெல்லியின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சிலம்புரில்  4 மாடி கட்டிடம் ஒன்று  கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். நிகழ்ச்சி நடைபெறும் போது திடீரென கண் இமைக்கும் நொடியில் கட்டிடம்  இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து தீயணைப்பு துறையினர்  மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அவர்கள் ஹீனா என்ற […]

Categories

Tech |