Categories
அரசியல் மாநில செய்திகள்

நிஜத்திலும் ஹீரோ தான்….. தம்பி கருத்தை ஆதரிக்கிறேன்….. சீமான் பாராட்டு…!!

நடிகர் சூர்யாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி  கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.  சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,  சமூக ஆர்வலர்களும்,  பிரபலங்கள் உள்ளிட்டோர் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் சூர்யா இவர்கள் அனைவருக்கும் ஒருபடி மேலாகச் சென்று, தனி அறிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : சீமான் மீது வழக்கு பதிவு..!

சென்னை காமராஜர் நினைவு மண்டபத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அரசுக்கு எதிராகவும், வன்முறையயை தூண்டும் விதமாக பேசியதாகவும் சீமான்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கலகம் செய்வதற்காக பிறரை தூண்டிவிடுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் கோட்டூர்புரம்  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சீமானை கோவிலிற்குள் அனுமதித்தது தவறு – அர்ஜுன் சம்பத்

சீமானிற்கு மரியாதை அளித்ததும் அவரை கோவிலுக்குள் அனுமதித்ததும் தவறு என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்ததாகவும். அதற்கான ஏற்பாடுகளை செய்த கலெக்டர் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். பின்னர் சிவலிங்கத்தையும் சிவபெருமானையும் இழிவாக பேசிய சீமானை பெரிய கோவிலினுள் அனுமதித்தது தவறான செயல் எனவும், அவருக்கு மரியாதை கொடுப்பதும் தவறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜயை விட ரஜினி அதிக சம்பளம்…. பயத்தில் மிரட்ட பார்க்கிறார்கள் – சீமான் ஆதரவு …!!

விஜயை மிரட்டுவதற்கு இந்த சோதனை நடைபெறுகின்றது என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயை விட ரஜினி 120 கோடி சம்பளம் அதிகமாக சம்பளம் வாங்குகின்றார். ரஜினி வீட்டுக்கு ஏன் போகவில்லை. ரஜினி அறிக்கை விட்ட்டா அது தலைப்புச் செய்தியாக வருகின்றது. 66 லட்சம் பாக்கி வைத்திருக்கிறார் என்று செய்தி வரவில்லை அவருக்கு ஒரு புனிதர் வேடம்போட்டு காட்டுகின்றார். தமிழர்கள் போராடி குடமுழுக்கு தமிழில் நடத்த வைத்த செய்தியை மறைபடத்திற்கு அவரை வைத்து பேட்டி கொடுக்க வைக்கின்றார்கள். முஸ்லீம்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வருக்கு நன்றி….. ”தை பூசத்துக்கு லீவ் விடுங்க”….. சீமான் கோரிக்கை …!!

தை பூசத்துக்கு அரசு விடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்று முதலவர் சந்திப்புக்கு பின் சீமான் பேட்டியளித்தார். இன்று தமிழக முதல்வரை இல்லத்தில் நேரில் சென்று சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , 5 , 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்தோம். தமிழ்  கடவுள் முருகரின் தைப்பூச விழாவில் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். கிருஷ்ண ஜெயந்தி  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திருக்குறள் வைத்திருப்பவன் தான் அறிவாளி – சீமான் பேட்டி..!!

திருக்குறள் வைத்திருப்பவன் தான் அறிவாளிஎன்றும்  துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி அல்ல என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் துக்ளக் படித்தால் அறிவாளி என்றால், நீட்தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டியது தானே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் குடியுரிமை சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கு எதிரானது என விமர்சித்த அவர் அண்டைநாட்டில் இருந்து வருவோரை அகதிகளாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாணவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? – சீமான் காட்டம்..!!

குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய‌ தங்களது கருத்தை முதலில் சொல்லுங்கள் என நடிகர் ரஜினிகாந்துக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையில் வெடித்தன.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருவரும் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

நீங்க வேற லெவல் தலைவா….சீமானுக்கே டஃப் கொடுக்குறீங்க’நித்தி – செந்தில்குமார் எம்.பி., கலாய்!

 நித்யானந்தா வீடியோ ஒன்றைப் பதிவிட்டு சீமானை திமுக எம்.பி., செந்தில்குமார் கலாய்த்திருக்கிறார். சமீபகாலமாக நித்யானந்தாவின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிஸன்கள்  நிதியின் வீடியோக்களை பல்வேறு விதமாக திரித்து பலரையும் கலாய்த்து வருகின்றனர்.  இந்நிலையில் நித்யானந்தா வீடியோ ஒன்றைப் பதிவிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலாய்த்திருக்கிறார். அதில் அவர், ‘ நீங்க வேற லெவல் தலைவா.. காமெடி கன்டென்ட் கொடுக்குறதுல… சீமானுக்கே டஃப் கொடுக்குறீங்க’ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பன்றி வேட்டைக்குத் தயாரான சீமான்; தடுத்த பிரபாகரன்..!

 ஈழத்தில் பன்றி வேட்டைக்குச் செல்லவிருந்த சீமானை பிரபாகரன் தடுத்து நிறுத்திய சம்பவம் வெளிவந்துள்ளது. ஈழ விடுதலைப் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாவீரர்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பிலும் மாவீரர்கள் தினம் மதுரையில் கடந்த 27ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றுகையில் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். அதில் ஒரு பகுதியாக பிரபாகரன் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

‘யாரை முன்னிலைப்படுத்துகிறீர்கள் உங்களையா? பிரபாகரனையா?’ – சீமானுக்கு ஒரு கடிதம்

நான், எனக்கு, என்னிடம்’ என்று மட்டுமே பேசுகிறீர்களே… இதில் நீங்கள் யாரை முன்னிலைப்படுத்துகிறீர்கள்? உங்களது பேச்சுகளில் ஈழத்தமிழர்களின் தியாகம், விடுதலைப் புலிகளின் வீரம், பிரபாகரனின் நிர்வாகத் திறன் என்று எதையுமே காணவில்லையே. அதைத்தானே இந்த தலைமுறையிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். வணக்கம் சீமான், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்க நேர்ந்தது. அதில், “ இறுதிப் போர் சமயத்தில் ஈழம் சென்றிருந்தேன். சுற்றிலும் பீரங்கி ஷெல் அடித்துக் […]

Categories
அரசியல்

‘புலிகளால் ஆபத்து’ – திமுகவுக்கு சீமான் கடும் கண்டனம்….!!

தனது அரசியல் சுய லாபத்திற்காகப் புலிகளின் பெயரைக் கொச்சைப்படுத்துவதா? என்று திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விடுதலைப் புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ எனப் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட (SPG) சிறப்புப் பாதுகாப்புப் படையின் உயரியப் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தில் டி.ஆர்.பாலு […]

Categories
மாநில செய்திகள்

‘ரஜினியை விட திறமையானவர்கள் நிறைய பேர் உள்ளனர்’ – கொந்தளித்த சீமான்

திருவள்ளுவருக்கு காவி வேட்டி அணிவித்து, உலக பொது மறையை மறைத்து தன் வயப்படுத்த நினைக்கிறது பாஜக என்று சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் 2018ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி மதிமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் மோதிக்கொண்டதில் மதிமுக தொண்டர் ஒருவரின் மண்டை உடைந்தது.இது தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல்துறையினர் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில், நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபு, கரிகாலன், இனியன் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

”மோசமான பின் விளைவுகள் ஏற்படும்” சீமான் எச்சரிக்கை …!!

திருவள்ளுவர்  சிலையை அவமதிப்பது பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான் ஒரு பச்ச தேச துரோகி: ஹெச்.ராஜா கொளுத்தும் சரவெடி

இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில், பங்கேற்ற பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா திமுக, நாம் தமிழர் கட்சியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் சீருடையுடன் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்:பஞ்சமி இட விவகாரத்தில் ஸ்டாலின் ஏன் இதுவரையில் அந்த இடத்தின் மூல பத்திரத்தை வெளியிடாமல், பட்டாவை மட்டும் வெளியிட்டார். இதன் மூலம் திமுகவின் சொத்துக்கள் அனைத்தும், பஞ்சமி நிலங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சீமான் கூறியது அநாகரீகமான ஒன்று”… கனிமொழி பேட்டி..!!  

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது அநாகரீகமான ஒன்று  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சர்வதேச நாடாளுமன்ற அமைப்பின் சார்பாக செர்பியாவில் நடைபெற்ற பொதுகூட்டத்திற்கு இந்தியா சார்பில் சென்ற தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘செர்பியாவில் நடைபெற்ற சர்வதேச நாடாளுமன்ற பொதுக்கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் என்னை அனுப்பிய சபாநாயகருக்கும், தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போட்டோ மட்டும் தான்… ”சம்மந்தமே இல்லாதவர்கள்” ….. சீமானை கலாய்த்த கருணாஸ் ….!!

இலங்கைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் இதுபோன்ற கருத்துகளை கூறுவது ஆச்சரியமாக உள்ளது என்று சீமானை விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘சீமானை மக்கள் புறக்கணிப்பாளர்கள்’ -அமைச்சர் கடம்பூர் ராஜூ …!!

சீமானின் பேச்சை மக்கள் ரசிக்கவில்லை, மக்களால் அவர் புறக்கணிக்கப்படுவார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”வாய்க்கு வந்தத பேசாதீங்க” நடவடிக்கை எடுக்கப்படும் – சீமானுக்கு எச்சரிக்கை …!!

சீமான் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது , அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்  ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”விசுவாசம் இல்ல” பாஜகவின் காலில் விழுகிறார் … அசிங்கப்பட்ட EPS …!!

முதல்வர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கே விசுவாசமில்லாத பழனிசாமி தமிழக மக்களுக்கா விசுவாசமாக இருக்கப்போகிறார்? என்று சீமான் அவேசம் அடைந்துள்ளார் . இதுகுறித்து அவர் தெரிவித்த்தில் , தமிழகத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவின் காலில் விழுந்து வருகிறார் பழனிச்சாமி. முதலமைச்சர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கு விசுவாசமில்லாத பழனிச்சாமி தமிழக மக்களுக்கா விசுவாசமாக இருக்க போகிறார். மக்களின் வாக்கை பெறாதவர் அமைச்சராக முடியாது என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டெர்லைட் திறந்த மகாராஜா நீங்க தானே” திமுக_வை விளாசிய சீமான் …!!

ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தது திமுக தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைப்பட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான் தமிழக மக்களை ஏமாற்றலாம் என திமுக நம்புவதாக தெரிவித்தார். தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக தான் இருந்தது என்றும் , அப்போது மீட்காத கச்சத்தீவை ஆட்சியில் இல்லாதபோதா மீட்கப் போகின்றது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..!!

நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். அதன் படி விக்கிரவாண்டி தொகுதியில் கு.கந்தசாமியும், நாங்குநேரி தொகுதியில் சா.ராஜநாராயணன் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் பிரவினா மதியழகன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு.!!

 நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்  அறிவிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது. அதேபோல அதிமுக சார்பில் விக்கிரவாண்டி  மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களை இன்று அறிவித்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். […]

Categories
அரசியல்

பெரியார் மட்டும் தான் சாதி ஒழிப்பு போராளியா..?? சீமான் கேள்வி…!!

சாதி ஒழிப்பு என்றாலே பெரியார் மட்டும்தானா  என்று நாம்  தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான்  கேள்வி  எழுப்பியுள்ளார். சாதி ஒழிப்பு என்றாலே பெரியாரை தான் சொல்கிறார்கள் அப்படி ஆனால் அவருக்கு முன்னால் வந்த இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள் சாதியை வளர்த்தார்களா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய மறைந்த இரட்டைமலை சீனிவாசனின் 74 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அடையாறில் அவரது மணிமண்டபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டார் ஸ்டாலின்?…. கேள்வி கேட்ட சீமான்..!!

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார் ஸ்டாலின்? என்று சீமான் கேள்வி கேட்டுள்ளார்.   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.  13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இதையடுத்து  முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்று எதிர்க்கட்சித் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது… அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்..!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது, முதல்வரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள். ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில்  குளிர் பகுதிக்கு  போகும் போது இதே மாறி உடை அணிய வேண்டும். மனநோயாளிகள் சமூக வலைத்தளத்தில் இதையே வேலையாக வைத்து செய்கிறார்கள். ஆயிரம் தான் இருந்தாலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜய் என் தம்பி…. ரஜினிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை…. சீண்டும் சீமான்…!!

ரஜினிக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாது விஜய் என்னுடைய தம்பி என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது , என்னதான் இருந்தாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் , உடை குறித்து கேலி செய்ய ஏதுமில்லை தமிழ்நாட்டின் முதலமைச்சரைஎன்னால் விட்டுத்தர முடியாது என்றார். தொடர்ந்து பேசிய அவர் , ரஜினி இன்னும் எத்தனை நாள் படம் நடிப்பார். அவருக்கு அப்பறம் விஜய் தானா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோட் சூட் போட்ட எடப்பாடி….. சரணடைந்த சீமான்…. EPS ஆட்டம் தொடங்கியது..!!

ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான். முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள்.ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில்  குளிர் பகுதிக்கு  போகும் போது இதே மாறி உடை அணிய […]

Categories
மாநில செய்திகள்

“காவேரி கூக்குரல்” பிரபலங்களை சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்..!!

ஈஷாவின் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்திற்கு அதன் நிறுவனர் சத்குரு நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.  தென்னிந்தியாவில் உயிர்நாடியான காவிரி நதியை மீட்டெடுப்பதற்கும் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டது. இதனை அந்த அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திவருகிறார். இதற்கு ஆதரவு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் விளம்பரம் அளித்து வந்த இவர், தற்போது திரை நட்சத்திரங்கள் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பாஜகவினர் ஜாதி கட்சியை நம்புவார்கள்” சீமான் கடும் தாக்கு…!!

பாஜகவினர் ஜாதி கட்சியை அதிகமாக நம்புவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். ஆனால் இவங்களோட திட்டம் காஷ்மீரை போல இரண்டாக உடைக்க வாய்ப்பு உள்ளது. சாதி கட்சிகளை அதிகமாக நம்புவார்கள் பாஜகவினர். அவங்களுக்கு வடதமிழகம் , தென் தமிழகம் என்று பிரித்து சென்னையை புதுச்சேரி போல ஒரு யூனியன் பிரதேசமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இது அவசியமற்றது.இவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தமிழகமும் யூனியன் பிரதேஷமாக மாறும்” சீமான் பேட்டி ….!!

தமிழகத்தையும் யூனியன் பிரதேஷமாக மாற்றுவார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்ட பிரிவை மத்திய அரசு இரத்து செய்து கடந்த 5_ஆம் தேதி அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு  தமிழகத்தில் அதிமுக ஆதரவு தெரிவித்தது. அதே போல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘வெற்றியோ”தோல்வியோ’களத்துல நிப்போம்… சீமான் பேட்டி..!!

வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து காலத்தில் நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆனது  பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறைந்த வாக்கு வித்தியாசம் மட்டுமே இருவருக்கும் நடுவில் இருக்கும் பட்சத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பான சூழல் அரசியல் களத்தில் நிலவி வருகிறது. இந்நிலையில் புதிதாக தோன்றி களத்தில் நிற்கும் நாம் தமிழர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் தைரியம் யாருக்கும் இல்லை… சீமான் பரபரப்பு பேட்டி..!!

நடிகர் சூர்யாவிற்கு இருக்கும் தைரியம் வேறு எந்த நடிகருக்கும் இல்லை என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். இவரது விமர்சனம் பலர் மத்தியில் பாராட்டுகளையும்   விமர்சனங்களையும்  பெற்று சர்ச்சைக்குரிய கருத்தாக மாறியது. தொடர்ந்து பேசப்பட்டு விவாதப் பொருளாக மாறிய இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா  அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அரசியல் நோக்கத்தோடு எந்த […]

Categories
அரசியல் சினிமா திருநெல்வேலி மாநில செய்திகள்

ரஜினி ஒருவர்தான் உழைப்பால் முன்னேறியுள்ளாரா?..சீமான் கேள்வி ..!!

ரஜினிகாந்த் ஒருவர் தான் உழைப்பால் முன்னேறியுள்ளாரா? என்று நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு நெல்லை மாவட்ட காவல் துறையினர் மறுப்பு அனுமதி மறுத்ததை அடுத்து  நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களுக்குள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல்லையில் செய்தியாளர்களை […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சீமான் நுழைய தடை …. நெல்லை போலீஸ் அதிரடி ..!!

நெல்லை மாவட்டத்துக்குள் நுழைய சீமானுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர் . சில நாட்களாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து பல்வேறு சுற்றுச்சூழல் நிபுணர்களும், அரசியல் தலைவர்களும், இடதுசாரி இயக்கங்களும் அணுக்கழிவு  மையம் அமைப்பதை தடுக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அழிவு மையமானது கூடங்குளத்தை சுற்றியுள்ள உள்ள கிராம பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு வந்துள்ள நிலையில்,நாம் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

” தேர்தல் தான் முடிந்தது, தேடல் முடியவில்லை…” சீமான் பரபரப்பு பேச்சு..!!

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் குறித்தும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும்  சீமான் பரபரப்பாக பேசியுள்ளார். திருநெல்வேலிக்கு அருகாமையில் உள்ள பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசினார் அவர் பேசியதாவது, தற்போது நடைபெற்று முடிந்தது தேர்தல் மட்டும்தான், நாம் தமிழர் கட்சிக்கான தேடுதல் இன்னும் முடிவடையவில்லை என்று அவர் கூறியுள்ளார் . நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் வெறும் தேர்தளுக்கானவர்கள் அல்ல தேர்தலில் தோற்றாலும் […]

Categories
அரசியல்

நடிகர்கள் அரசியலில் குதிப்பது ஏன்..??, ரஜினிக்கு சீமான் அறிவுரை ..!!

மோடி வெற்றிக்கு கருத்து தெரிவித்த ரஜினிக்கு சீமான் அறிவுரை குறித்து தற்போழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . மக்களுக்காக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத நடிகர்கள் அரசியலில் குறிப்பதற்கான காரணம் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் திரைப்படத்தின் மீதும் அதில் நடிக்கக்கூடிய கதாநாயகர்கள் மீதுமான கவர்ச்சி தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது. ஆகையால் கட்சி தொடங்கிய உடன் ஏராளமான மக்கள் நடிகர்களின் பின் சென்று ஏமாந்துவிடுகிறார்கள். இதனால் மக்களுக்காக போராட […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நாம் தமிழர் கட்சி புறக்கணிக்கப்படுகிறது “சீமான் கடும் குற்றசாட்டு !!…

நாம் தமிழர் கட்சி மத்திய மாநில அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார் இது தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீமானுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரவு!!… தொடரும் அரசியல் சர்ச்சைகள்

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் இந்தியா முழுவதும் பிரச்சாரம் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருவாரூர் சட்டமன்ற […]

Categories
அரசியல் ஈரோடு

“எனக்கு ஒட்டு போடு , இல்லாட்டி போ” ஈரோட்டில் சீமான் பேச்சு….!!

எனது கட்சிக்கு ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்று சீமான் ஈரோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் […]

Categories
அரசியல்

முடிஞ்சா வேல பாரு….. இல்லனா போயிரு…. சீமான் சர்சை பேச்சு……வைரலாகும் ஆடியோ….!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொண்டரிடம் பேசும் ஆடியோ பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குபதிவில்  40 பாராளுமன்ற தொகுதி  மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான  கூட்டணியும் , அதிமுக தலைமையில் ஒரு அணியும் , […]

Categories

Tech |