சேவாக்கின் சாதனையை முறியடிக்க வேண்டும் என யுவராஜ் சிங் தனக்கு ஊக்கம் அளித்ததாக ரோகித் சர்மா கூறினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் விளையாட்டு வீரர்கள் இணையம் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். தங்களது பொழுதுபோக்குகளை டிக் டாக்கில் பதிவிடுவது, ட்விட்டரில் ட்ரென்ட் செய்வது, யூடியூபில் பேசுவது, இணையம் வாயிலாக இணைவது போன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ரசிகர்களுக்கு புதுப்புது தகவல்களை சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் இணையத்தளம் வாயிலாக ரோகித் […]
Tag: Sehwag
இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 […]
இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் 3ஆவது போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜெண்ட் மற்றும் தில்ஷன் தலைமையிலான ஸ்ரீலங்கா லெஜெண்ட் மோதின. முதலில் பேட் செய்த ஸ்ரீலங்கா அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் […]
இந்தியா ஸ்ரீலங்கா மோதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 உலக கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 3ஆவது போட்டியில் சச்சின் அணியும் , தில்ஷன் அணியும் மோதுகின்றன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் கடந்த 7ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் தொடரில் நாளை நடக்கும் 3ஆவது போட்டியில் சச்சின் அணியும் , தில்ஷன் அணியும் மோதுகின்றன. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு T20 கிரிக்கெட் நேற்று முன்தினம் மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 1990 காலகட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய லெஜெண்ட், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , ஆஸ்திரேலிய லெஜெண்ட் , சவுத் ஆப்ரிக்கா லெஜெண்ட் , ஸ்ரீலங்கா லெஜெண்ட் ஐந்து அணிகள் கலந்து கொள்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் , […]
சாலைப்பாதுகாப்பு விழ்ப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் சச்சின் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் , சேவாக் , யுவராஜ் என்றாலே ஒரு மாஸ் தான். அவர்களின் ஆட்டத்தை பற்றி 90 கிட்ஸ் நன்றாகவே சொல்வார்கள். சச்சின் என்றால் அப்பர் கட் ஷார் அடிப்பதாக இருக்கட்டும் , சேவாக் அதிரடியாகட்டும் , யுவராஜ் சிக்ஸர் ஆகட்டும் இதனை TVயில் பார்ப்பதே தனி ஆனந்தம் என்றால் மிகையாகாது. இப்போது கிரிக்கெட்டில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் அனைவருக்கும் ஒரு […]
சாலை பாதுகாப்பு கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் சேவாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் டி20 தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சந்தர்பால் 61 ரன் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஜாகிர் […]
சாலை பாதுகாப்பு கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் சேவாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் டி20 தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சந்தர்பால் 61 ரன் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஜாகிர் […]
பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியினரைப் பாராட்டுவது பற்றிய சேவாக்கின் கருத்திற்கு, பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் 2016ஆம் ஆண்டு பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், இந்தியா வீரர்களைப் பாகிஸ்தான் வீரர்கள் பாராட்டுவது பணம் பெறுவதற்காகவே எனப் பேசியிருந்தார். பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதில், ”சேவாக் தலையில் உள்ள முடியோடு ஒப்பிடுகையில், என்னிடம் அதிகமான பணம் உள்ளது. நான் கிரிக்கெட்டில் […]
முன்னாள் சக கிரிக்கெட் வீரர் அனில் கும்ளேயின் பிறந்த நாளுக்கு வீரேந்திர சேவாக் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்தியாவின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான அனில் கும்ளே நேற்று தன்னுடைய 49ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து, பிரபலங்களும் ரசிகர்களும் ட்வீட் செய்து வருகின்றனர்.அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் அனில் கும்ளேக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “இந்தியாவின் பெரிய […]
சாலை பாதுகாப்பு உலக டி20 தொடரில் சச்சின், சேவாக், உள்ளிட்ட 110 ஓய்வுபெற்ற வீரர்கள் விளையாடவுள்ளனர். 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், பிரட் லீ, ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும், தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கவுள்ளனர். சாலை பாதுகாப்பின் விழப்புணர்வுக்காக அடுத்தாண்டு உலக டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து அணிகளிலிருந்து ஓய்வுபெற்ற 90ஸ் […]
சச்சின், சேவாக் உள்ளிட்ட 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் தொடரில் மீண்டும் களமிறங்கவுள்ளனர். தற்போதைய நவீன கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்கள் தலைசிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். இருப்பினும், 90ஸ் கிட்ஸ்கள் பெரும்பாலனோர் அவர்களது சிறு வயதில், கிரிக்கெட்டில் விளையாடிய சச்சின், சேவாக், லாரா, பாண்டிங், ரோட்ஸ் உள்ளிட்ட வீரர்கள்தான் ஆல்டைம் ஃபேவரைட் ப்ளேயர்ஸ். கிரிக்கெட்டிலிருந்து இவர்கள் ஓய்வு பெற்றதால், முன்புபோல […]
டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் வைக்கப்பட்டதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 24-ஆம் தேதி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து 25_ஆம் தேதி இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பயணத்தில் இருந்த பிரதமர் மோடி இறுதி சடங்கில் பங்கேற்காததால் இன்று அருண் ஜெட்லி வீட்டிற்கு நேரடியாக சென்ற பிரதமர் […]