பாலத்தின் மீது ஏறி மது அருந்திவிட்டு செல்பி எடுத்த நண்பர்களில் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினபுரி பகுதியில் வசிக்கும் பிரவீன், மாணிக்கம், கணபதி போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் கிஷோர், உடையாம்பாளையம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் போன்ற நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நண்பர்கள் 5 பேரும் இணைந்து மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பக்கத்தில் இருக்கும் நெல்லிதுறை பாலத்திற்கு […]
Tag: #SELFIE
சுற்றுலா சென்ற இடத்தில் செல்ஃபி எடுக்க முயற்சித்த பெண் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஜாம் கேட் பகுதிக்கு சுற்றுலா சென்றார். மலைகள் நிறைந்த அழகிய அந்த இடத்தில் செல்ஃபி மோகம் கொண்ட நீது மகேஸ்வரி பல இடங்களில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இறுதியாக பள்ளத்தாக்கு ஒன்றில் முனையில் நின்று கொண்டிருந்த நீது […]
இளைஞர்கள் விபரீதம் அறியாமல் யானையின் அருகில் நின்று ‘செல்பி’ எடுத்துக்கொண்டது பொதுமக்கள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்துள்ள காவலூர், பீமகுளம், சத்திரம், அருணாச்சலகொட்டாய் மற்றும் நாயக்கனூர் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஒற்றை கொம்புடன் சுற்றித்திரியும் காட்டு யானை ஓன்று விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மலைரெட்டியூர் பகுதியில் அந்த ஒற்றை கொம்பு காட்டு […]
செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகனிடம் சமந்தா கோவத்தை காட்டியுள்ளார் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் வீட்டின் சம்மதத்துடன் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் பல படங்களில் நடித்து வந்துள்ளார் இவர். சமீபத்தில் நடித்த ஜானு படத்தின் வெற்றிக்காக திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது சமந்தாவை பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க […]
நெல்லை அருகே செல்பி எடுக்க சென்ற சமயத்தில் காட்டில் தொலைந்த வாலிபரை அப்பகுதி கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். திருநெல்வேலி மாவட்டம் தமிழக கேரள எல்லையான செங்கோட்டை பகுதியை அடுத்த ரோஸ் மலைப்பகுதி சுற்றுலா பயணிகளுக்கான ஒரு இடமாக உயர் கோபுரம் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கே வனத்துறையினர் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். அந்த வகையில் சுற்றுலாவிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்ட போதிலும், சுமேஷ் ராஜேஷ் […]
அமெரிக்காவில் கடல் சீற்றத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாண்டா குரூஸ் கடலின் உள்பகுதி பாறையின் மீது ஒருவர் ஏறி நின்று கடல் அலையை படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்து வந்த பேரலை ஒன்று அந்த வாலிபரை தூக்கி வீசி எறிந்தது. பின் மீண்டும் வந்த மற்றொரு பெரிய அலை அவரை பின்னால் தள்ள அலையின் தாக்கத்தில் வாலிபரும் இழுத்து செல்லப்பட்டு […]
ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் பாறைகள் நிறைந்த பகுதியில் செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவின் டைமண்ட் வளைகுடா என்ற இடத்திற்கு அவ்வப்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம். அதன்படி சென்ற சனிக்கிழமையும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அதில் 27 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் 200 அடி உயரமுள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் செல்ஃபி எடுக்கும்போது காற்று மிகவும் பலமாக வீசியது. இதனால் தன் நிலைதடுமாறிய அப்பெண் கால் இடறி […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் செல்பி எடுக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 100 ரூபாய் நிதி தர வேண்டும் என்று மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மதிமுகவின் உறுப்பினர் பதிவு குறித்து விவாதிப்பதற்காக மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் உறுப்பினர் பதிவுகள் குறித்தும், தற்பொழுது இருக்கக்கூடிய மதிமுக உறுப்பினர்களின் வாழ்நாள் உறுப்பினர் பதிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அனைத்து மதிமுக உறுப்பினர்களும் வாழ்நாள் உறுப்பினராக வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து […]
கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற இளம் பெண் மருத்துவர் ராட்சஅலையில் சிக்கி உயிரிழந்தார். ஆந்திராவில் ஜக்கையா பேட்டையை சேர்ந்தவரான இளம்பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணா, கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை கோவா கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர் கடலை பின்புலமாகக் கொண்டு தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத கடல் அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. உடனே இதனை கண்ட மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்க போராடினர். போலீசாரும் அவர்களுடன் […]