சட்டமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் எம்எல்ஏக்கள் ஓன்று கூடி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட கண்மாய் பகுதியில் ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சென்று ஆய்வு செய்தார்.. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறுகையில், சட்டமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின் எம்எல்ஏக்கள் ஓன்று […]
Tag: #SellurKRaju
பெரியார் குறித்து பேசிய ரஜினிகாந்தை திராவிடக் கழகத்தினர் மிரட்டுவதாக ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டி இருந்த நிலையில் ரஜினிகாந்தின் மகளுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுவதற்கு பெரியாரின் கொள்கையை காரணம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி கூறியிருப்பதாவது, ரஜினியை மிரட்டி பார்க்கின்றனர் திமுகவினர். ரஜினியின் ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது. ரஜினியை அவமதிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். செல்லூர் ராஜா கூறியிருப்பதாவது, சமூகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு பெரியாரே காரணம் என்றும், 50 […]
துரைமுருகனுக்கு எங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி தகுதி இல்லை என என்றும் அந்த அறிவுரையை ஸ்டாலினுக்கு தான் முதலில் கூற வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “எங்களுக்கு அறிவுரை கூற துரைமுருகனுக்கு என்ன தகுதி உள்ளது, முதலில் அவருடைய அரசியல் பாரம்பரியம் என்ன ? பேரறிஞர் அண்ணா இருந்தவர், டாக்டர் கலைஞர்ரோடு பின்னிப்பிணைந்து இருந்தவர். இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் வந்திருக்கணும் துரைமுருகன் தானே வந்திருக்க […]
தமிழக சட்ட பேரவையில் 3 சட்டத்திருத்த மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று கூட்டுறவு சங்க திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு சட்ட பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் படி கூட்டுறவு சங்கத்தலைவர் உறுப்பினர் தவறு செய்தால் மாவட்ட இணைப்பதிவாளரே […]
திமுகதான் அதிமுகவுக்கு நிரந்தர எதிரி எனவும், ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் உதிரி எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சார்பில் அலுவல் ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “விளம்பரத்திற்காக ஆடிட்டர் குருமூர்த்தி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குறித்து இழிவாகப் பேசியுள்ளார். அவருக்கும் அதிமுகவிக்கும் எந்த தொடர்பும் இல்லை. குறிப்பாக, அதிமுக குறித்த தனிப்பட்ட நபர்களின் கருத்துகளை நாங்கள் மதிப்பதும் […]
அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும் போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இது பற்றி பேசியதாவது, அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் […]
தமிழ் பேசும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். அமேரிக்காவில் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றும் போது, 130 கோடி இந்தியர்களின் சார்பாக ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்தித்ததில்லை. தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி […]