டோனி கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெற போவதில்லை என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. உலககோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியுடன் மோதிய அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. இந்திய அணியின் உலகக்கோப்பை தொடர் முடிந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான சுற்றுப்பயண ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றது. உலகக்கோப்பை ஆட்டத்தொடரில் கடும் விமர்சனத்துக்கு ஆளான டோனியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு இந்த தொடர் வீரர்கள் தேர்வு ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் […]
Tag: #SemiFinal1
மஹேந்திரசிங் தோனி தற்போதைக்கு ஓய்வு பெற போவதில்லை என்று அவரின் நண்பர் கூறியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக ஆடாத மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறனை பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி இந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இந்நிலையில் டோனியின் நீண்ட கால நண்பரான […]
அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். உங்கள் அணியை வெறுக்காதீர்கள் என்று இந்திய ரசிகர்களுக்கு பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நியூஸிலாந்து அணியுடன் இந்தியா மோதிய அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் விக்கெட்டுக்களை சிட்டுக்கட்டாய் சரிந்த போதும் தோனி , ஜடேஜா அணியின் வெற்றிக்காக போராடினார்கள். இருந்தும் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியின் தோல்வி ஒட்டு மொத்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. […]
ஓய்வு குறித்து எந்த எண்ணமும் உங்கள் மனதில் வர வேண்டாம் என்று பாடகி லதா மங்கேஷ்கர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடந்து வரும் உலகக்கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருந்த இந்திய அணி உட்பட ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறனை பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி […]
தோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையீடக் கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். நடந்து வரும் உலகக்கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தில் இருந்த இந்திய அணி உட்பட ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து , இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி உலக கோப்பையின் லீக் போட்டிகளிலில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட மஹேந்திரசிங் தோனி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவரின் ஆட்டத்திறன் பல்வேறு ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். தோனி இந்த உலக கோப்பை […]
இந்திய அணி போரடியாயத்தை நினைத்து பெருமைபடலாம் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் கருத்து தெரிவித்துள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின் அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை […]
அரை இறுதியில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து சஞ்சய் மஞ்சரேகர் பாராட்டியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேகர் ஜடேஜா ஒரு “துண்டு துக்கடா வீரர்” என்றும், ஒரு நாள் போட்டியில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தான் தேர்வு செய்திருப்பேன். நான் கேப்டனாக இருந்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்க மாட்டேன் என்றும் கடுமையாக ஜடேஜாவை விமர்சித்தார். இதற்கு ஜடேஜாவும் நீங்கள் விளையாடிய விளையாட்டை காட்டிலும் 2 மடங்கு விளையாடிவிட்டேன்.சாதித்தவர்களை முதலில் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் […]
உலக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றமளிக்கிறது என்று முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின் அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய […]
MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ளனர் என்று சேவாக் வாழ்த்தியுள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின் அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் […]
ரசிகர்கள் உங்களை போல நாங்களும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று இந்திய கேப்டன் ஹோலி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை […]
வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி […]
இந்திய அணியின் தோல்வியால் அனைவரின் இதயம் உடைந்துள்ளது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. […]
எப்போதும் தோனி போட்டியை முடித்து வைப்பார் என்று நம்பிக்கொண்டிருக்க கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. மழை பெய்த காரணத்தால் நேற்று தொடர்ந்து நடைபெற்றது. நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 239 ரன்களை சேர்த்தது. நியூசி […]
240 ரன் என்ற வெற்றி இலக்கை சந்தேகமில்லாமல் இந்திய அணி எட்டிப் பிடித்துவிட முடியும் இது பெரிய ஸ்கோர் அல்ல என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி 239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு […]
அரை இறுதியில் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோல்சும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். மார்ட்டின் கப்தில் 1ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய வில்லியம்சன் மற்றும் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்து […]
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி நேற்று மழையால் தடைபட்ட நிலையில், இன்று எஞ்சியுள்ள ஆட்டம் தொடரும் என்று நடுவர்கள் அறிவித்துள்ளனர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. […]
இந்தியா – நியூசிலாந்து அணிள் விளையாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோல்சும் , மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். தொடக்க முதலே இந்திய […]
இந்தியா நியூசிஸிலாந்து அணிகள் மோதும் உலகோப்பை அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி 8_ஆவது ஓவரில் முதல் பவுண்டரியை அடித்துள்ளது. நடைபெற்றுவரும் 2019- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா , நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகின்றது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அபாரமாக பந்து வீசி வருவதால் நியூஸிலாந்து தொடக்க […]