Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா உறுதி… 1,000ஐ நெருக்கும் பாதிப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 922ஆக உயர்ந்துள்ளது. செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 888 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 395 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 482 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் […]

Categories

Tech |