Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா உறுதி… 1,000ஐ தாண்டிய பாதிப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையை தொடர்ந்து செங்கப்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1000பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 443 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 545 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி மேலும் 45 பேருக்கு புதிதாக கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள்

“பொங்கல் ஸ்பெஷல்” 8 மணி முதல் 6 மணி வரை…… கரும்புக்கு தடை…… வண்டலூர் ZOO அறிவிப்பு…!!

பொங்கலன்று வண்டலூர் பூங்காவிற்கு சுற்றி பார்க்க வரும்  சுற்றுலா பயணிகளுக்கு மது, புகையிலை, கரும்பு உள்ளிட்டவற்றை உள்ளே எடுத்து வர அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கத்திற்கு மாறாக ஒரு மணி நேரத்திற்கு முன்பே 8 மணி அளவில் திறக்கப்படும் என்றும், மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வண்டலூர் பூங்காவிற்கு வருகை தரவுள்ள சுற்றுலா […]

Categories

Tech |