நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் தமிழகம் முழுவவதும் உள்ள மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வுக்கான பயிற்சிவழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பு பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவப் படிப்பை படிக்க எழுதக்கூடிய தேர்வான NEET, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான JEE உள்ளிட்ட மெயின் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று […]
Tag: #Sengottaiyan
5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகைதிருப்பி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் ரூ.61.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தார். தொடர்ந்து 36 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த […]
நீட் தேர்வுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டு கஷ்டப்படுவது நாங்கள்தான் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் காட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் ரூ.61.16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்தார். தொடர்ந்து 36 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவைமாடு கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் […]
5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு 2019 செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளி கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு திமுக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் […]
5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு 2019 செப்டெம்பர் 13-ஆம் தேதி பள்ளி கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் ஒரு வித அச்சத்தில் இருந்து வந்தனர். இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் […]
மாணவர்களின் திறனை கண்டறியவே பிற மாநிலங்களை பின்பற்றி தமிழகத்திலும் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் ஏழாவது மெட்ரோ கருத்தரங்கில் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு வார விடுமுறைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதால் அங்கு பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதாக […]
5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாற்று மையம் அமைக்கப்படும் என்பது தவறான தகவல் என்றும், ஜல்லிக்கட்டு குறித்து சி.டி. வடிவில் மாணவர்களுக்கு வழங்கப்படும். பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படமாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் 82 மையங்களில் 14 ஆயிரத்து 217 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் வட்டார மருத்துவர்கள், சுகாதார மருத்துவர்கள், செலிவியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 348 பணியாளர்கள் […]
கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் […]
6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ வழங்கப்படுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் , பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். மேலும் பேசிய அவர் , தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் 6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு […]
பள்ளிக்கூடங்களில் வாரத்திற்கு ஒரு நாள் யோகாசன பயிற்சி அளிக்கப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதியில் யோகாசங்கள் செய்யப்படுகின்றது. இந்நிலையில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்று யோகாசனகளை செய்தனர். பின்னர் செய்தயாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க […]