Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை: தினேஷ் கார்த்திக் தமிழக அணி கேப்டனாக தேர்வு

விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் தினேஷ் கார்த்திக், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் பங்கேற்று ஆடினார். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 16-ம் தேதி வரை ஜெய்பூரில் விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், தேர்வுக் குழுத் தலைவர் செந்தில்நாதன் கூறுகையில், அனுபவம் மற்றும் சக வீரர்களை ஊக்கப்படுத்துவதில் […]

Categories
அரசியல்

ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு பகல் கனவு….அது பலிக்காது! -எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு பகல் கனவு. அது ஒருபோதும் பலிக்காது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் . வேலாயுதம்பாளையம், குன்னம் சத்திரம், க.பரமத்தி ஆகிய இடங்களில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர பிரச்சாரம் செய்துவந்தார் . அப்போது  தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, கடந்த 5 ஆண்டுகளில் மூன்று கட்சிக்கு மாறியவர் என்றும்  அவரை நம்பினால் அனைவரையும் நடுத்தெருவில்  விட்டு விடுவார் என்றும் கூறினார் .இவர் எந்த […]

Categories

Tech |