Categories
மதுரை மாவட்ட செய்திகள்

”மதுரையில் டெங்கு” 60 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை ……!!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பை தடுக்க தமிழக அரசின் சுகாதாரத் துறை சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு 10 பேரும் ,  வைரஸ் காய்ச்சலுக்கு 50 பேரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தனியாக அமைக்கப்பட்ட வார்ட்டில் வைத்து சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை அளிக்க மருத்துவ குழு முடிவு […]

Categories

Tech |