Categories
தேசிய செய்திகள்

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து… பாதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பணி…. பல மணி நேர போராட்டம்…!!

கொரோனா தடுப்பு ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் கொவிஷீல்டு என்ற பெயரில் கொரோனா தடுப்பூசி மருந்தை சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியிருப்பதால் மருந்து தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனே சீரம் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றியது. அந்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் […]

Categories

Tech |