பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மவுலிவாக்கம் பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் மாநகர பேருந்தில் பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இளம்பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஒரு ஆண் பயணி அமர்ந்துள்ளார். இதனை அடுத்து அந்த நபர் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த இளம்பெண் கண்டித்தும் அவர் தொடர்ந்து சில்மிஷம் செய்துள்ளார். இந்நிலையில் மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகில் பேருந்து சென்று […]
Tag: Sexual harassment
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் ஆரஞ்ச் பர்க் கவுண்டி பகுதியில் மைக்கேல் பிளேட் ஹோவர் என்ற இளைஞன் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சிறுமி மீது ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக போலீசார் அந்த இளைஞனை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாதுகாப்பிற்காக அந்த இளைஞனை நம்பி இருக்கிறார். ஆனால் அந்த […]
பூங்காவில் வைத்து பள்ளி மாணவியை 3 சிறுவர்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் டெப்ட்போர்ட்டில் பெப்பிஸ் என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு கடந்த மார்ச் 22ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் 15 வயதுடைய ஒரு மாணவி பேருந்தில் இருந்து இறங்கி பூங்காவிற்குள் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்துள்ளார். உடனே 17வயது வயதுடைய ஒரு மாணவன் அந்தப் பெண்ணின் அருகில் சென்று உட்கார்ந்துள்ளான். அவனுடன் இன்னும் இரண்டு பேர் […]
பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்யக் கோரி சென்னையில் மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பிக்கு ஆதரவாகவும், குற்றம் சாட்டப்பட்ட டிஜிபிக்கு ராஜேஷ் தாசை கைது செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ராஜேஷ் தாசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் […]
பள்ளி சென்று வருகையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநில தொழிலாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் முள்ளிப்பாக்கம் அருகே அடுக்குமாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பலர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் ஒருவரான ராம் சர்மா அவ்வழியாக சென்ற பிளஸ் 1 மாணவி ஒருவரை மிரட்டி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவி அச்சத்தில் கூச்சலிட்டு உள்ளார். மாணவியின் அலறல் […]
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ஜோய் நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் காவலர்கள் வேடமிட்டு சென்று சகோதரிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்கதையாகி-வருகின்றன. இந்நிலையில், சம்பல் மாவட்டத்தின் பஹ்ஜோய் நகரில் உள்ள ஒரு வீட்டில் சகோதரிகள் இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலைப் பொழுதில் திடீரென அவர்களின் வீட்டிற்குள் காவலர்கள் வேடத்தில் இரண்டு பேர் நுழைந்துள்ளனர். சகோதரிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகவும் இது குறித்து […]
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 12ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்தது தொடர்பாக சிக்கிய டைரியை (குறிப்பேடு) வைத்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் 14 பேர் மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்ட அரசுப்பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்த மாணவன் சுதீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார். மாணவன் தற்கொலை இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி சுதீப் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை […]
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(27). இவர் கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த அருகம்பாளையம் பகுதியில் பெயிண்ட்டராக வேலை செய்துவந்தார். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அன்னூர் காவல் […]
நாகர்கோவில் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த பக்கத்து வீட்டு இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தினசிவா(32). இவரது பக்கத்து வீட்டில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அந்த மாணவி இரவு நேரங்களில் மொட்டை மாடியில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரத்தினசிவா, அந்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வுவில் ஈடுபட்டுள்ளார். மேலும், மாணவியிடமிருந்து […]
பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். பீகாரில் கடந்த வாரம் 7ஆம் தேதி நசித்பூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ராஜாராய் என்பவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண் எதிர்த்ததால் ஆத்திரம் அடைந்த ராஜா ராய் அவரை தீயிட்டு எரித்து விட்டு சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது . அதன் பின்னர் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்ணிற்கு முசாபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]
மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார் . ஆந்திராவின் மேற்கு கோதாவரியில் உள்ள Tadimalla என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது .இங்கு 8-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரிடம், அதே பள்ளியிலேயே பணியாற்றி வரும் லட்சுமன் ராவ் என்ற ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டிருக்கிறார் . சில நாட்களாக ஆசிரியருடைய தொல்லை அதிகரிக்க தொடர்ந்ததால் தன் வீட்டில் , சிறுமி அழுது கொண்டே தனக்கு ஆசிரியரால் […]
பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திர பிரதேசம் ,உன்னாவ் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணை பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் .தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அவதேஷ் சிங் என்பவன் என்னை பாலியல் ரீதியில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டர் என தீக்குளித்த பெண் புகார் அளித்துள்ளார் , இந்நிலையில் வழக்கு […]
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது நபரை இயற்கை முறையில் மறையும் வரை மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்ததால் 12 வயது சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு இவ்விவகாரம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]
மத்திய சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலா தேவி சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடுபடுத்த முயன்றதாக அக்கல்லூரியின் பேராசியை நிர்மலா தேவியை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே மதுரை பெண்கள் தனி சிறையில் இருந்து விடுதலையான நிர்மலா தேவி இரண்டு வாய்தாவுக்கு செல்லாததால் மீண்டும் கைது செய்யப்பட்டு தனிசிறையில் நவம்பர் 25ஆம் தேதி அடைக்கப்பட்டார். இதனையடுத்து இன்று நிர்மலா […]
ஆந்திராவில் 16 வயது சிறுமிக்கு லிஃப்ட் தருவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவர் போக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். திருப்பதி அடுத்த திருச்சானூர் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 24ம் தேதி தனது வீட்டில் சண்டை போட்டு கோபத்தில் திருப்பதிக்கு சென்று உள்ளார் பின்னர் அதிலிருந்து மீண்டும் திருச்சானூருக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சிறுமி நண்பர் லிஃப்ட் தருவதாக […]
ஒலிம்பிக்கில் ஜூடோ விளையாட்டில் இரண்டு முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சீசன்பேச்சர் சிறுமிகளை பாலியல் வண்புர்வு செய்த குற்றத்திற்காக, ஆஸ்திரிய நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் சீசன்பேச்சர் (59), கடந்த 1984, 1988 ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தனது நாட்டிற்காகத் தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். 1989இல் ஓய்வு பெற்றபின், இளம் வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்போர்ட் லைஃப் என்ற ஆஸ்திரியாவின் நிதியுதிவித் திட்டத்திற்குத் […]
அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மகன் சுரேஷ்(37). இவர் கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.எட்டாம் வகுப்பில் எட்டு மாணவிகளும் ஒரு மாணவரும் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், பட்டியலினத்தைச் […]
ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் அத்திபாடி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் செல்ஃபோனில் ஆபாசப் படம் காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மதலைமுத்து என்பவரை வாணாபுரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்துள்ள அத்திபாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 14 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் […]
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கருவைக் கலைத்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் அரசு மருத்துவமனை முதல்வருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் துப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டருகே வசிக்கும் இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதுதொடர்பான புகார் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அச்சிறுமி தற்போது 12 வாரக் கர்ப்பமாக உள்ளதாகவும், தன்னுடைய பெண்ணுக்கு அரசு செலவில் கருக் கலைப்பு செய்யக்கோரியும், 4 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு […]
கோவையில் குடிபோதையில் இளம்பெண்ணை துரத்தி சென்று வர்ணித்து அத்துமீறிய காவலரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் சேர்ந்த வன்னியன் கோவில் பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் ரவிகுமார். இவரது மனைவி சரண்யா செவ்வாய்க்கிழமை மதியம் கீழநத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் பகுதியை அடுத்துள்ள டாஸ்மார்க் கடை அருகே இருந்து போலீஸ் உடை அணிந்த நபர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். காவலர் ஒருவர் பின்தொடர்ந்து […]
பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தப்பிப்பதற்கான நவீன உள்ளாடையை அசாம் பொறியாளர் உருவாக்கியுள்ளார். இந்தியா முழுவதும் பெண்கள், மாணவிகளுக்கு பணியிடம் , பொது இடங்கள் மட்டுமின்றி பேருந்து ரயில் போன்ற வாகனங்களிலும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.இந்நிலையில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தப்பிக்கும் வகையில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட உள்ளாடையை அசாம் மாநிலம் கவ்காத்தியை சேர்ந்த பொறியாளர் உருவாக்கியுள்ளார். இந்த உள்ளாடை அணிந்திருக்கும் பெண்ணிடம் பொறுக்கிகள் யாரேனும் பாலியல் வன்கொடுமை செய்ய […]
பீகாரில் பாலியல் தொல்லையை தடுத்த உறவினர்கள் மீது ஒரு கொடூர கும்பல் ஆசிட் வீசி தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள தவுத்நகரில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் கும்பல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது. இதனையறிந்த அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் கும்பலை தட்டிக்கேட்டு தடுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் , மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் […]
தன் கற்பை காக்க போராடியதன் விளைவாக ஆயுள் தண்டனை பெற்று விடுதலை அடைந்த சின்டோயா பிரௌன். அமெரிக்காவின் டென்னிஸீ மாகாணத்தை சேர்ந்த சின்டோயா பிரௌன் தனது குழந்தைப் பருவத்தைக் கடினமாக எதிர்கொண்டார். அவரது நண்பர் ஒருவரின் நிர்பந்தத்தால் போதை மருந்து அளிக்கப்பட்டு சிறுவயதிலேயே கூட்டு வன்புணர்வுக்கு ஆளானார். இதை அறிந்த ஜான் ஆலன் என்பவர் பிரௌனை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடன் பாலியல் உறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.இந்த நிலையில் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஆலனின் துப்பாக்கியால் பிரௌன் […]
சிங்கம்புணரி அருகே உள்ள பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த சூரக்குடி அரசு தொடக்க பள்ளியில் படித்து வரும் பத்து வயது சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர் ஏமாற்றி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் . இதையடுத்து வீட்டிற்குள் சென்ற மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.இதையறிந்த குமார் தப்பி ஓட, சிறுமியிடம் விசாரணை செய்தபோது, தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தெரிவித்தார் இதைத்தொடர்ந்து […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்ம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ யார்க் என்ற பத்திரிக்கையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான இ ஜீன் கரோல் சமீபத்தில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் 24 ஆண்டுகளுக்கு முன்பு தான் மேன்ஹாட்டனில் உள்ள பெர்க்டாஃப் குட்மேன் என்ற ஆடை நிறுவனத்தில் அதிபர் டிரம்பை சந்தித்தேன். அப்போது அவர் என்னை ஆடை மாற்றும் அறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டார். அதிர்ந்து போன […]