Categories
உலக செய்திகள்

சாலையில் நடந்து சென்ற சிறுமி…. கடத்த முயன்ற ஆண் நபர்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!

12 வயது சிறுமியை கடத்த முயன்ற குற்றத்திற்காக ஆண் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கனடாவில் ரொறன்ரோ பகுதியில் கடந்த 23ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு 12 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ராபர்டோ அர்மாண்டோ என்ற நபர் அந்த சிறுமியிடம் பேச முயன்றுள்ளார். பின்னர் அந்த நபர் சிறுமியிடம் அவர் எங்கு தங்கியிருக்கிறார்? வயது என்ன? போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். அதன்பின் தன்னுடன் வருமாறு அந்த […]

Categories

Tech |