பள்ளியின் தாளாளர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பின்புறம் இருக்கும் வண்ணாரப்பேட்டையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஜேம்ஸ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், தாளாளராகவும் இருக்கிறார். இங்குள்ள விடுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ஏழை, எளிய மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற மாணவிகள் சிலர் ஊருக்கு செல்ல முடியாமல் […]
Tag: sexual torture to girl
கூலி தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி பகுதியில் நகை பட்டறை தொழிலாளி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக இவரது மனைவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொழிலாளி தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனை அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்த […]
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 2 கட்டிட தொழிலாளர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் ஒருவர் குடிநீர் கேன் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நாராயணசாமி தனது உறவினரின் குடிநீர் கேன் விற்பனை செய்யும் கடைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு கடைக்கு வந்த 13 வயது சிறுமியை நாராயணசாமி […]
பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அவரது தந்தை மற்றும் நண்பர் போன்றோர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த இந்த மாணவி கடந்த 2-ஆம் தேதி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் உடனடியாக துறையூர் காவல் நிலையத்தில் புகார் […]
சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியிடம் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பில்லூரில் வசித்து வரும் விஜயசுந்தரம் என்பவர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து செஞ்சு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார். அந்த […]
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கேரளா மாநிலத்தில் உள்ள விதுரா பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுமி வேலை தேடி தனது உறவினரான அஜித்தா என்பவரை சென்று சந்தித்துள்ளார். அவர் கொல்லம் பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்ற ஷாஜகானிடம் அந்த சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் ஷாஜகான் அந்த […]