Categories
சினிமா தேசிய செய்திகள்

புனிதர்கள் வாழ்ந்த பூமியில்….. “கற்பழிப்பு, கொலை” நடிகர் விவேக் வேதனை…!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர்ந்து வந்த வடமாநில பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்தும் பல கண்டனங்கள்  சமூக வலைதளங்களில் தொடர்ந்து […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள்

உபியை தொடர்ந்து….. தமிழகத்திலும் கொடூரம்…. 22 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம்…!!

தமிழகத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பணிக்காக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வந்துள்ளார். பணி செய்ய வந்தவரை அவருடன் பணிபுரிந்து வரும் வேலையாட்கள் 6 பேர் கொண்ட கும்பல் தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வடமாநில பெண்தானே, […]

Categories
தேசிய செய்திகள்

20 வயது இளம்பெண்ணை….. வயலுக்குள் இழுத்து சென்று…. கழுத்து…முதுகெலும்பை உடைத்து…. கூட்டு பலாத்காரம்…. உபி-யில் கொடூரம்…!!

உபி-யில் 20 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்றைய தினம் கூட அரியலூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமியை 32 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ்  மாவட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி 20 வயது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியில்லை… மகளிடம் எல்லைமீறிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!

ஆவடி அருகே பெற்ற மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் வசித்து  வருபவர் மூர்த்தி.. 34 வயதுடைய இவர் அச்சக ஊழியராகப் வேலைபார்த்து வருகிறார்.. இவருக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.. இவரின் மனைவி, மகளுக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.. இதையடுத்து தந்தை மூர்த்தியும், அவரின் மகளும் பாட்டியுடன் அதேபகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆபாச வீடியோ காண்பித்து… சிறுமியிடம் அத்துமீறிய தொழிலாளி… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

சிறுமியிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளியை  போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகிலுள்ள புள்ளாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த நடேசன் என்பவரது மகன் வடிவேல்.. 47 வயதுடைய இவன் அதே பகுதியில் கூலிவேலை செய்து வருகிறான். இவனுக்கு திருமணமாகி ஒரு மகளும் உள்ளார்.. இந்தநிலையில் வடிவேல், புள்ளாக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படித்தவரும் 11 வயது சிறுமியிடம், தனது மொபைல்போனில் ஆபாச வீடியோவை காண்பித்து, அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளான். இதில் பயந்துபோன […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பனுக்கு துரோகம்….. 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை….. வேன் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது….!!

கோவை அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த வேன் டிரைவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டம் ராமபுரம் பகுதியை அடுத்த கணேசபுரம் ஏரியாவில் வசித்து வந்தவர் அருண்குமார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில்  வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரின் தந்தைக்கும் இடையே நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.  இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு மனைவி வீட்டிற்கு அருண்குமார் அடிக்கடி சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: மயக்க மருந்து கலந்து மாணவி பலாத்காரம்…… பிரபல நடிகர் கைது…..!!

சென்னை அருகே தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து நடிகர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாங்களும் நல்லவங்க தான்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் விஜய் ஹரிஷ். இவர் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் சமயத்திலேயே காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைதிற்கான காரணமாக கூறப்படுவதாவது, சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பாலியல் தொழில்” நண்பனை நம்பி மோசம் போன….. 14 வயது சிறுமி….. வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை அருகே 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை அருகம் பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பின்புறம் 14 வயது சிறுமி ஒருவர் கார் ஒன்றில் வாலிபருடன் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக மினி வேன் ஒன்றில் வந்த வாலிபர் ஒருவர் சிறுமியை கண்டு எங்கோ பார்த்தது போல் இருக்கிறார் என்று இறங்கி பார்த்துள்ளார். அப்போது தான் தெரிந்தது அது அவரது உறவினர் என்று. இதையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுவன்…. சிறுமிக்கு பாலியல் தொல்லை….. HIV தொற்று அபாயம்….. விருதுநகர் அருகே பரபரப்பு….!!

விருதுநகர் அருகே சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு எச்ஐவி இருப்பதாக மருத்துவ பரிசோதனையில்  கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில்  ஒரு சிறுவன் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப் படுவதற்கு முன்பு  அவர்களுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு எச்ஐவி இருப்பது தெரியவர, அதிர்ந்துபோன அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அம்மா.. அப்பா இல்லைனா இப்படி பண்ணுவீங்களா….? சித்தப்பா மீது 9ஆம் வகுப்பு மாணவி பாலியல் புகார்…!!

கோவையில் சித்தப்பா மீது ஒன்பதாம் வகுப்பு மாணவி பாலியல் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் திண்டுக்கல் விடுதியில் தங்கி படித்து வருகிறார். அவரது தாய் இறந்துவிட தந்தையும் வேறு ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டு மாணவியை கை விட்டு சென்று விட்டார். இதையடுத்து அவரை அவரது சித்தி தான் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் காது வலி காரணமாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவி…. கற்பழிக்க முயற்சி…… வெறிபிடித்த வடமாநில மிருகம் தப்பியோட்டம்….. ஊர காலி பண்ணுங்கடா….. தமிழர்கள் ஆவேசம்….!!

செங்கல்பட்டு அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வடமாநில இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் இரண்டு பெரிய குடியிருப்பு வளாகத்தின் கட்டுமான பணிகளில் 250க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி நடந்து செல்வதைப் பார்த்த வடமாநில இளைஞர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமி…. பாலியல் பலாத்காரம்…… வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை….. நீதிமன்றம் தீர்ப்பு….!!

தேனி அருகே கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை  அடுத்த பூக்கார தெருவில் வசித்துவரும் பரமசிவம் என்பவரின் மகன் மதுரைவீரன். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி ஊரின் மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி பெற்றோர்களிடம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமி…. பாலியல்….. கொலை வழக்கு….. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை….. நீதிமன்றம் தீர்ப்பு….!!

கடந்த 2013ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் பச்சைமுத்து. இவர் சிவகங்கை பீலமேடு கிராமம் பகுதியில் கீழேடு  கிராமத்திற்கு கடந்த 2013ம் ஆண்டு கூலி வேலைக்காக வந்துள்ளார். வந்த இடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரின் மொபைல் எண்ணை தெரிந்து கொண்டு உள்ளார் பச்சைமுத்து. இதையடுத்துக் கூலி  வேலையை நிறுத்திவிட்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு மகன் இருக்கிறான்…. போதும் முடியாது…. “நெருங்கி பழக மறுப்பு” தாயை கொன்ற காமுகன் கைது…!!

திருப்பூரில் நெருங்கி பழக மறுத்த குற்றத்திற்காக பெண்ணை கொலை செய்த  கூட்டுறவு வங்கி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே வசித்து வருபவர் வேலுமணி. இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளன. மகள் திருமணம் ஆன நிலையில் கணவருடன் வசித்து வருகிறார். மகன் திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். வேலுமணி அதே பகுதியில் உள்ள கழிவுபஞ்சு குடோனில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தினமும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“சிறுமி கூட்டு பாலியல் வழக்கு” 120 ஆவணங்கள்…. 17 பேருக்கு… பிப்ரவரி 1 தண்டனை….!!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு வரும் ஒன்றாம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை அயனாவரத்தில் இருக்கக்கூடிய ஒரு தனியார் குடியிருப்பு வளாகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி  17 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் 17 பேருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. இன்னும் சிறையில் தான் இருக்கிறார்கள். 17 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமி…. சூடு வைத்து… பாலியல் தொந்தரவு…. தாயின் 2வது கணவர் கைது…!!

திருச்சியில் 8 வயது  சிறுமிக்கு தாயின் 2 வது  கணவர் சூடு வைத்து பாலியல் தொந்தரவு  அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைல்டு லைன் இயக்குனர் முரளிதரனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின்  தலைமையாசிரியர் தங்களது பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி ஒருவருக்கு அவரது தந்தை சூடு வைத்து சித்திரவதை செய்வதாகவும் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும்  தெரிவித்தனர். இதையடுத்து அதிர்ந்து போன அவர் உடனடியாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…. குமரியில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த டிக்கெட் பரிசோதகர் போக்சோ  சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். கஞ்சிபுரம் மாவட்டம்  மயிலாடி பகுதியை சேர்ந்த குருசாமி என்பவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் 18 வயது மகளை டிக்கெட் பரிசோதகர் குருசாமி  தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளையாட சென்ற சிறுமி… சீரழித்த கயவன்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த அந்த 8 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி “பாலியல் வன்கொடுமை” குற்றவாளிக்கு மரண தண்டனை…!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது  ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டம் ரேவாலி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தார். இது குறித்து பெஹ்ரார் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ராஜ்குமாரை கைது செய்தனர். இவர் மீது பிரிவு 302 -ன் கீழ் (கொலை) , 363 […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் 3 வயது சிறுமி “பாலியல் வன்கொடுமை” செய்து கொலை – உடற்கூறு ஆய்வு அறிக்கை..!!

உத்திர பிரதேசத்தில் சிறுமி கொலை தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கையில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது   உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் வசித்து வரும் பன்வாரிலால் சர்மா என்பவரின் டுவிங்கிள் சர்மா என்ற 2 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குழந்தையின் பெற்றோர்  10,000 ரூபாய் பணத்தை கடனாக வாங்கியதால் கடன் கொடுத்தவர்கள் கொடூரமாக கொலை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை”அ.தி.மு.க பிரமுகருக்கு வலைவீச்சு…!!

கிளியல் பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய அ.தி.மு.க பிரமுகரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.   கன்னியாகுமரி களியல் பகுதியில் வசித்து வரும்  18 வயது பெண் அங்கு உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார் .அக்கடைக்கு தொடர்ந்து வந்த சுனில் குமார் என்ற நபர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி  தனியாக அழைத்துச் சென்று தனது நண்பரான அ.தி.மு.க பிரமுகர் சுஜின் ராஜையும் வரவழைத்து  இருவரும் அந்த பெண்ணை பாலியல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது…!!

உத்திரமேரூர் அருகே சிறுமியை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தில் , முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட  நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அடுத்த கண்டிகை கிராமத்தை  சேர்ந்த 16 வயது சிறுமியை,அந்த பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி எனும் பெண், 100க்கும் மேற்பட்ட நபர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அச்சிறுமியின் குடும்பத்தார் சார்பில் புகார் அளிக்கப்பட்டது   இந்த புகாரை விசாரித்ததில் , பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த, வசந்த், பிரகாஷ் முத்துகல்யாணி, மஞ்சுளா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டு மனை தகராறு… 7-ம் வகுப்பு மாணவி கடத்தி பலாத்காரம்…!!

ஒடுகத்தூரில் வீட்டுமனை தகராறில்   7-ம் வகுப்பு மாணவியை கடத்தி  பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்.  மாணவியின்  தந்தைக்கும் , அதே பகுதியை சேர்ந்த ஆண்டி குடும்பத்துக்கும் வீட்டுமனை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவில் இவர்களுக்குள்  வாக்குவாதம் முற்றி  தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது . இதனால் கோபம் அடைந்த ஆண்டியின் மகன் குமார் பலவந்தமாக வீடு புகுந்து மாணவியை கடத்தி சென்றுள்ளார்.  இந்நிலையில் மாணவி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது…!!

ஆரணி அருகே மனநிலை சரியில்லாத இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள  கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் இவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். தாய் இறந்துவிட்டதால் அவரது அத்தை வீட்டில் இருந்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட  இவர்  வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். பக்கத்து கிராமத்தை சேர்ந்த முருகன் ரேணுகோபால் ஆகிய இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை… பத்தாண்டு சிறை.. மகளிர் கோர்ட் அதிரடி உத்தரவு…

மாணவியை பாலியல் வன்கொடுமை  செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருக்கும் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதப்பாண்டி.   27 வயதான இவர்  கடந்த  2014-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்ன்கொடுமை செய்ததற்காக அம்மாவட்ட போலீசாரால் கைது செய்ப்பட்டார் .  மேலும் இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.இதில்  அரசு தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில்  […]

Categories

Tech |