திருநாவுக்கரசர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக CBCID போலீசார் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு , சபரீஷ் , சதிஷ் மற்றும் வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக திருநாவுக்கரசை சிறையில் வெளியே எடுத்து ரகசிய இடத்தில் வைத்து CBCID போலீசார் விசாரணை நடத்தினார்கள் . சிபிசிஐடி அதிகாரிகள் நடத்தப்பட்ட விசாரணையில் திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலம் மிக முக்கியமாக […]
Tag: sexuallyabusive
பாலியல் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பல்வேறு நாட்டில் பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுகின்றது குறித்த செய்தி தொகுப்பை காணலாம் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய கொடூரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது . இந்த கொடூரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த வழக்கு C.B.I விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது . இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பிற நாடுகளில் […]
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ […]
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தர்ம அடி விழுகின்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் […]