Categories
தேசிய செய்திகள்

சிறுவர் சீர்திருத்த பள்ளியில்… 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை… அதிரவைக்கும் சம்பவம்..!!

சிறுவர் சீர்திருத்த பள்ளியிலுள்ள 15 வயது சிறுவனை 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி முகர்ஜி நகரில் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்று இருக்கிறது.. இந்த பள்ளியில் பல்வேறு குற்றங்களை செய்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. இந்நிலையில் இப்பள்ளியில் இருந்த 15 வயது சிறுவனை 17 வயது சிறுவன் ஒருவன் மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.. இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனின் உடல்நிலை மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட மைய டாய்லெட்டில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சத்தர்பூரிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த 14 வயது சிறுமியை, பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லி சத்தர்பூரில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 14 வயதுடைய சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த 19 வயதுடைய இளைஞரும், அவரின் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி பர்விந்தர் சிங் கூறுகையில், டாய்லெட்டுக்கு சென்ற 14 வயது சிறுமியை 19 வயதுடைய இளைஞரும், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்கச் சென்ற பெண் கொடூர கொலை… 17 வயது சிறுவனை கைது செய்த போலீஸ்..!!

கொல்லிமலை அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டனிநாடு ஊராட்சி கீரக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி நடேசன் என்பவரின் மனைவி தீபா(25). இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் தீபா கடந்த 12ஆம் தேதி எடக்காடு வனப்பகுதிக்கு மாடு மேய்ப்பதற்கு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் தீபா வீடு திரும்பாததால் பயந்துபோன கணவர் நடேசன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்கச் சென்ற பெண் கொடூர கொலை… நிர்வாணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கணவன்… கொல்லிமலை அருகே அதிர்ச்சி..!!

கொல்லிமலை அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டனிநாடு ஊராட்சி கீரக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி நடேசன் என்பவரின் மனைவி தீபா(25). இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் தீபா கடந்த 12ஆம் தேதி எடக்காடு வனப்பகுதிக்கு மாடு மேய்ப்பதற்கு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் தீபா வீடு திரும்பாததால் பயந்துபோன கணவர் நடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் […]

Categories

Tech |