பல்லடம் அருகே வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.. அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவன் சுற்றி வந்துள்ளான்.. அப்போது பொதுமக்கள் அவனிடம் விசாரித்தனர்.. ஆனால் அவன் சரியான பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளான். இந்தநிலையில், நேற்று வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் அந்த நபர் பாலியல் […]
Tag: #sexuallyassaulting
மகேந்திரமங்கலம் அருகே 12 வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் கிராமப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர், அந்தபகுதியிலுள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.. அதேபோல இவரது சொந்தக்காரரரான கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த 24 வயது மூர்த்தி என்பவர் மாணவியின் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த ஜூலை 1ஆம் தேதி வந்துள்ளார். அப்போது மாணவியை கடைக்கு அழைத்துச் செல்வதாக […]
6 வயது சிறுமிக்கு 17 வயது சிறுவன் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.. நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், இதே கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியிடம், அவரின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் வேலை முடிந்து சிறுமியின் பெற்றோர் வீட்டுக்குள் வந்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் வருவதை பார்த்த அந்த சிறுவன், அங்கிருந்து தப்பி ஓடி […]
17 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குழந்தைகள் காப்பகம் நடத்திவந்த நபர் போக்சோவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். போக்ஸோவில் கைதுசெய்யப்பட்ட நபர் கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அப்பகுதியில் 7 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்திவந்துள்ளார். இந்த காப்பகத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது உறவினர் ஒருவர் சேர்த்துள்ளார். இந்தசூழலில், மேற்கொண்டு காப்பகத்தை நடத்தமுடியாமல் போன காரணத்தால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் மற்றும் […]