Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தவறாக நடக்க முயன்ற வாலிபர்… செருப்பை கழட்டி அடித்த பெண்… மருத்துவமனையில் பரபரப்பு…!!

அரசு மருத்துவமனையில் தவறாக நடக்க முயன்ற வாலிபரை பெண் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் இருக்கும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள பிரசவ வார்டு எதிரில் கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் காத்திருப்பது வழக்கம்.. அதன்படி இங்கு 40 வயதுடைய பெண் ஒருவர் காத்திருந்தபோது, அவரை வாலிபர் ஒருவர் சுற்றிசுற்றி வந்துள்ளார். அவரிடம் தவறாக நடப்பதற்கு முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், கடுமையாக திட்டி காலில் […]

Categories

Tech |