Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 பேர் இருக்காங்க..! டி20 கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலக வேண்டும்…. ஷாகித் அப்ரிடி சொல்வதற்கு காரணம் இதுதான்..!!

3 வடிவிலான கிரிக்கெட்டிலும்  கேப்டனாக இருக்கும் பாபர் அசாம், டி20 வடிவத்தில் மட்டும் கேப்டன் பொறுப்பை கைவிட வேண்டும் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை வீழ்த்தி ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் 2 போட்டியில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதிலும், அதன் பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“இதுதான் கர்மா”…. அக்தரை கிண்டலடித்த ஷமி…. நாமெல்லாம் கிரிக்கெட் ஆடுறோம்…. வெறுப்பை பரப்ப வேண்டாம்…. அப்ரிடி அறிவுரை..!!

இந்தியா – பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை பரப்ப வேண்டாம் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி ஷமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. பாகிஸ்தான் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, சோயப் அக்தர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவர மாதிரி மேட்ச் வின்னிங் ஃபினிஷர் தேவை….. “ஆனா எங்ககிட்ட ஒருத்தரும் இல்ல”….. இந்திய வீரரை புகழ்ந்த ஷாஹித் அப்ரிடி…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்டியா போன்ற மேட்ச் வின்னிங் ஃபினிஷர் தேவை என்று பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி நினைக்கிறார். ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர்காக இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்களது அணியும் வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய அணி தேர்வு செய்துள்ள ஹர்திக் பாண்டியா தவிர்க்க முடியாத ஒரு வீரராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.. ஏனென்றால் அவர் பேட்டிங், பௌலிங் இரண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“விராட் கோலியின் எதிர்காலம் என்னவாகும்?”…. ரசிகர் கேட்ட கேள்விக்கு அப்ரிடியின் பதில் இதுதான்..!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி விராட் கோலிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் உலகில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வலம் வந்த விராட் கோலி தற்போது பார்மில் இல்லாமல் தவிக்கிறார். கிட்டத்தட்ட 2 1/2 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சதம் அடிக்காமல் இருப்பது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போட்டியின் போது கோலி சதம் அடித்தார். அதன் பின் இரண்டரை ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் […]

Categories

Tech |