ஜிடிபி எனப்படும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு நிதி ஆண்டில் 10.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் நடப்பு நிதியாண்டிற்கான நிதிக்கொள்கையை வெளியீடு இன்று காணொளி வாயிலாக உரையாற்றினார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது ஓரளவு மேம்பட்டு இருப்பதாக கூறினார். கொரோனா தொற்றால் கடந்த நிதியாண்டு நமது திறனையும், முயற்சிகளையும் சோதித்து பார்த்ததாக குறிப்பிட்டார். அதேவேளையில் நடப்பு நிதி ஆண்டில் புதிய பொருளாதார […]
Tag: #ShaktikantaDas
அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். அதில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு விவசாய […]
ஊரடங்கு உத்தரவால் வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2 மாத ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் 6.5% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதம் 17% குறைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் இறக்குமதி மார்ச் மாதம் 27% குறைந்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிப்பொருள் நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது. 2020 முதல் காலாண்டில் சர்வதேச வர்த்தகம் கணிசமாக சரிவடைந்துள்ளதாகவும், […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரனமாக பல்வேறு சலுகைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை […]