பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியை சார்ந்தவர் கனகசபை. இவர் தன் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தார். இந்நிலையில் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததால் கனகசபை முதலீடு செய்த தொகை நஷ்டம் ஆனது. இச்சம்பவத்தினால் மனமுடைந்த கனகசபை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கனகசபையின் உடலை […]
Tag: Share Market
சந்தை நிலவரம்….. ஈக்விட்டி வரையறைகளான சென்செஸ் மற்றும் நிப்டி திங்களான இன்று ஆரம்ப வர்த்தகத்தில் புதிய உயர்வை எட்டிய பிறகு பிற்பகல் முதல் ஒப்பந்தங்களில் அரை சதவீதம் குறைவாக வர்த்தகம் செய்து கொண்டிருந்தன. இதன் அடிப்படையில் சென்சஸ் 180.49 புள்ளிகள் அதிகரித்து 41,764.88 ஆகவும், நிப்டி 12,293.35 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டு 59 புள்ளிகள் இழப்பை ஏற்பட்டது. பவர்கிரிட் சென்சஸ் மற்றும் என் என்ஃப்டி 50 டபேக்கில் உள்ள பங்குகளில் ஆதிக்கம் செலுத்தியது. டி.சி.எஸ் 2.48 சதவீதத்தை […]
பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 40 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 12 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியும் இந்திய பங்குச் சந்தைகள் வரலாறு படைத்துள்ளன. மும்பை பங்குச் சந்தை வாரத்தின் தொடக்க நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் 269 புள்ளிகள் வரை உயர்ந்து 40,434 வரை உயர்ந்து காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் 75.85 புள்ளிகள் வரை உயர்ந்து 12 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது.ஐ.சி.ஐ.சி.ஐ., ஆ.ஐ.எல்., […]