Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த ஷேர் ஆட்டோ…. புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் பலி…. சென்னையில் பரபரப்பு…!!

ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பெருங்களத்தூர் பகுதிக்கு 6 நபர்களை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகவேகமாக சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ இரும்புலியூர் சிக்னலில் நிறுத்தபட்டிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் அதனைத் திருப்பியுள்ளார். அப்போது திடீரென  கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ […]

Categories

Tech |