Categories
தேசிய செய்திகள்

2வது நாளாக ஏற்றத்துடன் முடிந்த பங்கு சந்தை… சென்செக்ஸ் 622 புள்ளிகள் வரை உயர்ந்தது!!

தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 622 புள்ளிகள் உயர்ந்து 30,819 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 9,076 புள்ளிகளில் முடிந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் குறியீடு 217.69 புள்ளிகள் உயர்ந்து 30,524.53 ஆக அதிகரித்திருந்தது. இது 0.72 விழுக்காடு உயர்வாகும். தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரையில், நிஃப்டி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஷேர் மார்க்கெட்” ரூ1,00,000க்கு…. ரூ10,000 லாபம்…. ஆசை வார்த்தை…. ரூ14,50,000 மோசடி….. கணவன்-மனைவி கைது….!!

திருவண்ணாமலை  அருகே ஷேர் மார்க்கெட் மூலம்  லாபம் பெற்று தருவதாக கூறி ரூ14,50,000 மோசடி  செய்த கணவன் மனைவியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. தேனிமலை பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இருவரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.  எனது கணவர் வீட்டிலேயே ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பதாக மணிமேகலையிடம் ஜெயந்தி கூறி வந்துள்ளார். இதையடுத்து மணிமேகலை வீட்டிற்கு ஒருநாள் ஜெயந்தியும் […]

Categories

Tech |