Categories
தேசிய செய்திகள்

உச்சம் தொட்ட புள்ளிகள்…! மகிழ்ச்சியில் முதலீட்டார்ளர்கள்… இந்திய பங்குச்சந்தையில் கலக்கல் …!!

இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை உயர்வுடன் தொடங்கின. சென்செக்ஸ் 51 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை படைத்தது. வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 350 புள்ளிகள் மேல் உயர்ந்து  51 ஆயிரம் புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டியது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 56 புள்ளிகளை அதிகரித்து 14 ஆயிரத்து 952 புள்ளிகளாக இருந்தன. அந்நிய செலவாணிய சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து […]

Categories

Tech |