Categories
உலக செய்திகள்

“செல்ஃபிக்கு போஸ் கொடுக்க  மறுப்பு” விமான பணிப்பெண்ணுக்கு உதை…. 3 பேருக்கு சிறை தண்டனை..!!

செல்ஃபிக்கு போஸ் கொடுக்க  மறுத்ததால் விமான நிலைய பணிப்பெண்ணை குடிபோதையில் தாக்கியவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லெ தி ஜியாங் (Le Thi Giang) என்பவர் வியட்னாமின் தன் ஹோவா (Tahn hoa) -வில் உள்ள தோ சுவான் (Tho Xuan) என்ற விமான நிலையத்தில் வியட்ஜெட் ஏர் நிறுவனப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் உங்களுடன் (லெ தி ஜியாங்) செல்பி எடுக்க வேண்டும் என்று 3 பயணிகள்  கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண்ணும் சரி என சம்மதித்து அவர்களுடன் செல்ஃபி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செல்பி மோகத்தால் சிக்கிய நடிகை …!!

 நடிகை நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள்  புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பலரும் கண்டித்து வருகின்றனர்.  ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம்  அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.இவர் தமிழ் சினிமாவில்  ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் புதிதாக தமிழ் படங்கள்  மற்றும்   தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  நிவேதா பெத்துராஜ்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு பக்தியுடன் சாமி கும்பிட்டார் . பின்னர் கோவிலுக்குள் கையில் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு, கோவில் தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்தும் […]

Categories

Tech |