Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அதிர்ச்சி..! கபடி வீராங்கனைகளுக்கு….. “டாய்லெட்டில் உணவு”….. வேதனை தெரிவித்த தவான்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு கொடுக்கப்பட்டதற்கு வேதனை தெரிவித்துள்ளார்.. உத்தரபிரதேசத்தில் 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்பட்டது. இந்த வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி அனிமேஷ் சக்சேனா இடைநீக்கம்  செய்யப்பட்டார்.. இருப்பினும் இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20யில் தகுதியற்றவரா தவான்?….. “இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே போர் தான்”….. உஷார்படுத்தும் முன்னாள் வீரர்..!!

இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே ஷிகர் தவானுக்கு ஒரு போர் போன்றது என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரிலும், அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் 50 ஓவர் உலக கோப்பை தொடரையும் கைப்பற்றும் நோக்கத்தில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அணியை வலுப்படுத்தி வருகிறது. இந்திய அணி தொடர்ந்து பல தொடர்களில் […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்… முதல் ஆளாக குரல் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்..!!

சாத்தான்குளத்தில் சந்தேகமான முறையில் உயிரிழந்த தந்தை, மகன் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குரல் கொடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதனிடையே கடந்த 20ஆம் தேதி இரவு ஊரடங்கின்போது செல்போன் கடையைத் திறந்ததற்காக கூறி போலீசார் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணை நடத்துவதற்காக  அழைத்துச் சென்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து தொடர்: தவான் பங்கேற்பதில் சந்தேகம்?

ஷிகர் தாவனுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது, ஆரோன் ஃபிஞ்ச் அடித்த பந்தை ஷிகர் தவான் பிடிக்க முயன்றபோது இடது தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் ஃபீல்டிங்கில் இருந்து பாதியிலேயே தவான் வெளியேறினார். இதையடுத்து இந்திய பேட்டிங்கின்போதும் தவானுக்கு பதிலாக ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் இல்லாத குறையை அவர் போக்கிட்டாரு… ஆனால் எதையும் மறக்கவில்லை… தவான் இஸ் பேக்..!!

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தாவன் காயத்திலிருந்து மீண்டதும் இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுடனான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரராக வலம் வருபவர் ஷிகர் தவான். இவர் சையது முஷ்தாக் அலி கோப்பை தொடரில், காயம் காரணமாக இடம்பெறவில்லை.அவருக்கு மாற்றாக தொடக்க வீரர் வாய்ப்பு கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அவர், தற்போது தொடக்க வீரர் வரிசையில் தவானுக்கு போட்டியாக அமர்ந்துள்ளார். அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வால், ப்ரித்வி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“காயம் காரணமாக விலகும் ஷிகர் தவான்” ரிஷப் பண்டுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

ஷிகர் தவான் காயம் காரணமாக விலகுவதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது   12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா இங்கிலாந்தில் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் கடந்த 09-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்தில்  ஷிகர் தவான் பேட்டிங்கின் போது  இடது கை பெரு விரலில் பந்து பட்டதால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இப்போட்டியில் தவான் சதமடித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பண்டை விமர்சனம் செய்வது தவறு” – ஷிகர் தவான்!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் சொதப்பியதால் நெட்டிசன்கள்  விமர்சனம் செய்து  வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக  ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார்.  இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழந்து 358 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழந்து 359 ரன்கள் குவித்து வெற்றியை பறித்தது.இந்த போட்டியில் டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக  ரிஷப் பண்ட் களமிறங்கினார். ரிஷப் பண்ட், […]

Categories

Tech |