Categories
இந்து

மஹா சிவராத்திரி ஸ்பெஷல் : சிவ பெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகளும் அதன் நற்பயன்களும்!

இன்று நாடு முழுவதும் பெருமைமிக்க மாசி மாத மஹாசிவராத்திரி கொடாடப்படுகிறது. இந்த சிவராத்திரி வெள்ளிக்கிழமையில் வருவது விசேஷத்திலும் விசேஷம். இன்று விரதம் கடைப்பிடித்து, இரவு முழுவதும் சிவ வழிபாட்டில் கலந்து கொண்டால், புண்ணியத்தின் மேல் புண்ணியம் சேரும் என்பது ஐதிகம். இன்று முழுவதும் சிவனுக்கு உபவாசம் இருந்து, சிவபுராணம் படித்து, நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி இறைவழிபாட்டில் ஈடுபடவேண்டும். எல்லா சிவாலயங்களிலும் மஹாசிவராத்திரியன்று, நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெறும். நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி […]

Categories
ஆன்மிகம் இந்து

சிவராத்திரி அன்று சிவனின் அருள் முழுமையாக கிடைக்க வேண்டுமா.? அப்போ இவ்வாறு வழிபடுங்கள்..!!

சிவராத்திரி அன்று சிவபக்தர்கள் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும். வருகின்ற 21 ஆம் தேதி அன்று மகா சிவராத்திரி வருகின்றது. எப்படி விரதம் இருக்க வேண்டும் என்றும், அந்த நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்றும்  பார்க்கலாம்.  அன்றைக்கு  சில விஷயங்களை செய்யும் பொழுது கோடான கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என குறிப்பிடப் பட்டிருக்கிறது.  மகா சிவராத்திரியன்று இரவில்  தூங்கக் கூடாது என்று சொல்லுவார்கள். ஏன்னென்றால் நம்முடைய உயிர் சக்தியானது மேலெழும்பும் நாள் என்று  கூறுவார்கள் […]

Categories

Tech |