Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது முதல்முறையா.! பவுலர்களை கண்டு ஏன் பயப்படுறீங்க ராகுல், ரோஹித்…. துவக்க பேட்டர்களை விமர்சித்த அக்தர்.!!

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை விமர்சித்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. 2022 டி20 உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த முக்கியமான ஆட்டத்தில் இரு பேட்டர்களும் ஒரு பார்ட்னர்ஷிப்பைப் பெறத் தவறிவிட்டனர். ராகுல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் ரோஹித்தும் அதே 4 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20-யில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற வேண்டும்…. ஏன் தெரியுமா?….. அக்தர் பேச்சால் கொந்தளித்த ரசிகர்கள்.!!

முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விராட் கோலிக்கு சிறப்புப் பாராட்டுகளைத் தெரிவித்து ஓய்வு பெறவேண்டும் என்று கூறியுள்ளார். 2022 டி20 உலகக் கோப்பையில் கடந்த 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஆட்டம்  உலகளவில் கவனத்தை பெற்றது. இதில் டாஸ் வென்று இந்தியா பந்துவீச, 160 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்.. இதையடுத்து இந்தியா இலக்கை துரத்தி ஆட்டத்தின் கடைசி பந்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”19 ஆண்டு சாதனை 19 ஆல் பறி போனது” அக்தரை தூசி தட்டிய பொடியன் …. !!

அதிவேகமாக பந்து வீசி 19 ஆண்டுகளாக அக்தர் வைத்திருந்த சாதனையை 19 வயது பந்து வீச்சாளர் முறியடித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் ஆடிய போது இலங்கை அணியின் 17 வயதான மத்தீஷா பதிரானா 4 ஓவரை வீசினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நான் இருந்தா நீ அவ்ளோதான்” ஸ்மித்தை சீண்டிய அக்தர் ….!!

தான் விளையாடிய தருணத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித், இருந்திருந்தால் அவரைக் காயப்படுத்தியிருப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், தற்போது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இதனிடையே பாகிஸ்தான் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. […]

Categories

Tech |