Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஷாட் தேர்வு…. கிளாஸ் பேட்டிங்….. “உலகில் யாரும் இவரை போல இல்லை”…. புகழ்ந்து தள்ளிய சோயிப் அக்தர்..!!

பாபர் அசாம் இந்த உலகில் உள்ள மற்ற கிரிக்கெட் வீரரை விட மிகவும் சிறப்பாக ஆடுவதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தானின் நட்சத்திர பேட்டர் பாபர் அசாம் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இடையேயான ஒப்பீடுகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. கிரிக்கெட்டில் கோலியின் பெயர் உச்சத்தில் இருக்கிறது..  விராட் கோலி பல பேட்டிங் சாதனைகளை முறியடிப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாபர் அசாம் வளர்ந்து வருகிறார். கோலி தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தப்பு பண்ணிட்டிங்க ரோகித்… அப்பமே வந்திருந்தீங்கன்னா… புகழ்ந்து பேசிய அக்தர்.!!

ரோஹித் சர்மா தன்னைத் தானே பழிவாங்கிக் கொண்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் தான் தலை சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் என்பதை இந்திய வீரர் ரோஹித் சர்மா நிரூபித்திக் காட்டியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அவர் 212 ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த நான்காவது வீரர் என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோப்பையை இந்தியா தான் வெல்லும்” முழு ஆதரவு அவர்களுக்கே – சோயிப் அக்தர்…!!

உலக கோப்பையை இந்தியா வென்றால் எனக்கு மகிழ்ச்சி என்று பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர்  சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின்  லீக் சுற்றுகள் முடிவடைந்து, அரையிறுதி சுற்றுகள் நடக்க இருக்கின்றன. இந்தியா ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை (09-ம் தேதி)  நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன் பிறகு 11-ம் தேதி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. […]

Categories

Tech |