Categories
தேசிய செய்திகள்

தாலி கட்டிய சில நொடி… புது மாப்பிள்ளை பரிதாப மரணம்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது மணமகன் திடீரென மயங்கி  விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ்(24)  என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதன் பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”உச்சநீதிமன்றம் கைவிரிப்பு” பட்டாசு விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

பட்டாசு தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் கைவிரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் அதிச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உச்ச நீதிமன்றம் விதித்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. காலை , மாலை என குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பசுமை பட்டாசுகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கக் கூடிய சூழ்நிலையில் பட்டாசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக_வுக்கு ஷாக்…. ”சிக்கிய ஜெகத்ரட்சகன் MP” ஆஜராக CBCID சம்மன்…!!

திமுக MP ஜெகத்ரட்சகன் 23ஆம் தேதி சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் குரோம் லெதர் பேட்டரி சொந்தமான 1.55 ஏக்கர் நிலத்தை தன்னுடைய உறவினர்கள் 47 பேருக்கு சட்டவிரோதமாக திமுக MP ஜெகத்ரட்சகன் பிரித்துக் கொடுத்ததாகவும் , அந்த இடம் ஒதுக்கீடு சம்மந்தமாக நகர்ப்புற நில உச்சவரம்பு என எந்த விதியையும்  பின்பற்றவில்லைஎன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் CBCID போலீசார் விசாரிக்கை விடுத்த […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

அதிர்ச்சி “ஒரு மாணவரும் சேரவில்லை” பரிதாபத்தில் பொறியியல் கல்லூரிகள் …!!

தமிழகத்தில் நடைபெற்ற மூன்று சுற்று பொறியியல் கலந்தாய்வில் 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கின்றது. இது வரை நடைபெற்ற மூன்று சுற்று கலந்தாய்வின் முடிவில் அண்ணா பல்கலைக்கழகத்தின்  கிண்டி பொறியியல் கல்லூரி, சேலம் கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி, சிவகங்கை சிக்ரி கல்லூரி என இந்த 3 கல்லூரிகளிளும் 100 சதவிகித இடங்களும் நிரம்பியுள்ளது. அதே போல 8 கல்லூரிகளில் 99 சதவிகிதத்திற்கும் அதிகமமான இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரம் :  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் […]

Categories
உலக செய்திகள் வைரல்

“பாலத்தில் செல்லும் வாகனங்கள் மறையும் அதிசயம்” குழப்பத்தில் நெட்டிசன்கள்…. வைரலாகும் வீடியோ..!!

மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திடீரென மாயமாக மறைவதை கண்டு நெட்டிசன்கள் குழப்பமடைந்து வருகின்றனர். ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’என்று சொல்லப்படும்  ஒளியியல் மாய தோற்றத்தின் தொழில்நுட்பத்துக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’ மாயை  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளத்தில் அடிக்கடி வெளியாகும் வீடியோக்களை மற்றும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், என்ன நடக்கிறது என்பதை அறிய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தற்போது  ‘ஆப்டிக்கல் இல்யூஷன்’  மாயையால் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“திமுக முன்னாள் MP சிவ சுப்பிரமணியன் மரணம்” அதிர்ச்சியில் திமுகவினர்..!!

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் சிவ சுப்பிரமணியன். இவர்  1989-ம் ஆண்டு ஆண்டி மடம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் 1998- 2004-ல் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது திமுவில் சட்ட திருத்தக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த அரியலூர் திமுக மாநிலங்களவை […]

Categories
மாநில செய்திகள் விழுப்புரம்

“திமுக MLA தீடிர் மரணம்” அதிர்ச்சியில் நிர்வாகிகள்…!!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்  ராதாமணி உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி  சட்டமன்ற தொகுதியில்  திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள  கு. ராதாமணி உடல் நலக்குறைவின் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் ஈடுபட்டு வந்த கு. ராதாமணி சிகிச்சை பலனளிக்காமல்  காலமானார். இவரின் மரணத்தால் திமுக_வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் திமுக தலைமை கழகம் சார்பிலும் , திமுகவின் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் ISIS அமைப்பின் முதல் கிளை” ISIS பயங்கரவாத அமைப்பு தகவல் …!!

இந்தியாவில் ISIS பயங்கரவாத அமைப்பின் முதல் கிளை உருவாகியுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2013_ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள சிரியா நாட்டு அரசுப் படையை எதிர்த்து போரிட்ட அல்நுஸ்ரா முன்னணி என்கின்ற அமைப்பும், அல்கொய்தா அமைப்பின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ISIS  என்கின்ற புதிய பயங்கரவாத அமைப்பு உருவாகியது. இந்த பயங்கரவாத அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. கடந்த 2014_ஆம் ஆண்டின்  தொடக்கத்தில்  ஈராக்கிற்குள் நுழைந்த ISIS  தீவிரவாதிகள் சுமார் 30 ஆயிரம் வீரர்களை தங்களது  இயக்கத்தின் கட்டுப்பாட்டில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மத்திய அமைச்சருக்கு உடல்நலக்குறைவு” பாஜகவினர் அதிர்ச்சி…!!

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்  நிதின் கட்காரிக்கு திடீரென உடல்நலக்குறைவால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இமாசலபிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள்  நிறைந்த கின்னனூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய தரை வழிபோக்குவரத்து அமைச்சர்  நிதின் கட்காரி நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 61 வயதான இவருக்கு நேற்றைய தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சிம்லா மாவட்டம் சார்பரா என்ற இடத்திலுள்ள ஹாலில் தங்க […]

Categories

Tech |