வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ராமகிருஷ்ணன் என்ற முதியவரிடம் இருந்து கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 10 பவுன் தங்க நகை மற்றும் காரை வழிப்பறி செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை காவல் துறையினர் சிவகங்கை பகுதியில் தலைமறைவாக இருந்த கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ராகப்பன் […]
Tag: shocking
முதல் மனைவிக்கு தெரியாமல் ஒருவர் 2-ஆவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ண பாளையம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதேவி என்ற இளம்பெண்ணை ராஜேஷ் காதலித்து வந்துள்ளார். இதனால் தனது முதல் மனைவிக்கு தெரியாமல் ஸ்ரீதேவியை கடந்த 9ஆம் தேதி ராஜேஷ் திருத்தணி முருகன் கோவிலுக்கு அழைத்து […]
ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் ஒரே நேரத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள துவரங்காடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திட்டுவிளை பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் செட் அமைத்து கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளனர். இங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்பட்டு தொழிலாளர்களால் பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில் இரவு கோழிகளுக்கு தீவனங்கள் வைத்துவிட்டு அதிகாலை தொழிலாளர்கள் கோழிகளுக்குத் தீவனம் வைப்பதற்காக சென்றபோது, […]
பயணியர் நிழற்குடை அருகில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஈச்சம்பாடி என்ற இடத்தில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. அந்த இடத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து பள்ளிப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]
காதலித்த வாலிபருடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் வேறொரு வாலிபருடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷோ ரூமில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமான திருநின்றவூர் பகுதியில் வசித்து வரும் வாலிபரை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் […]
இளம்பெண் ஆடர் செய்த உணவை கொண்டுவந்த ஊழியர் அதனை சாப்பிட்டு விட்டதாக அந்த இளம்பெண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. லண்டனில் இல்யாஸ் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் பர்கர் போன்ற உணவு பொருட்களை உபர் ஈட்ஸ் மூலம் ஆர்டர் செய்வது வழக்கம் என்பதால் உணவை ஆர்டர் செய்துள்ளார். அதன்படி அந்த இளம் பெண்ணிற்கு நீங்கள் ஆர்டர் செய்த உணவு பொருளானது வந்து கொண்டிருக்கிறது என்ற தகவலானது கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவரது செல்போன் […]
கால்வாயில் திடீரென ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வந்ததால் குளிக்க சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டார் குளத்தில் நாஞ்சில் புத்தனார் கால்வாய் இருக்கின்றது. இந்த கால்வாயில் குளிக்க சென்ற நபர்கள் வெள்ளத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வருவதைக் கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுசீந்திரம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய […]
யானை மிதித்ததால் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நரசிபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இவர் வழக்கம்போல் கோவிலுக்கு சென்று விட்டு பச்சாவயல்பதி என்ற இடத்திலிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியான ஆத்தூர் என்ற கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள ஒரு பாலத்தை […]
வீட்டின் பீரோவை கள்ள சாவியை பயன்படுத்தி திறந்து அங்கிருந்த 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அணிலாடி கிராமத்தில் தேவசகாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் வீடுகளுக்கு ஜன்னல், கதவு, கேட் போன்றவை புதிதாக செய்து கொடுக்கும் நிறுவனத்தை மும்பையில் நடத்தி வந்துள்ளார். எனவே ஜான்சனுக்கு உதவும் வண்ணம் தேவசகாயம் தனது மனைவி கணிக்கைமேரியுடன் கடந்த […]
தரமற்ற இனிப்புகளை சாப்பிட்ட அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நரசிங்கநல்லூர் தொகுதியில் பழனி சென்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பாஞ்சாலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆஷானி என்ற மகளும், ஹரி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழனி தனது குழந்தைகளுக்கு கடைவீதியில் விற்ற இனிப்புகளை வாங்கி தந்துள்ளார். அதனை சாப்பிட்ட இரு குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இருவரும் மயங்கி […]
மக்களவை தேர்தலுக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க உள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. மக்களவை தேர்தலில் வாக்கு அளிப்பதன் அவசியம் குறித்தும், 100% வாக்குப்பதிவிற்காகவும் மக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வு மேற்கொள்ளபட்டு வருகின்றது. இதனால் ஏப்ரல் 18ம் தேதி […]
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் காலமானார் . MGR காலத்தில் அதிமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக வளர்ந்தவர் சூலூர் கனகராஜ் . இவருக்கு வயது 67 ஆகிறது . தற்போது அதிமுக_வின் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் இன்று காலையில் 7.45 மணிக்கு செய்தித்தாள் படித்துக்கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது .இதனால் அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அப்போது மருத்துவமனைக்கு கொண்டு […]