நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் நம்பர் 1 ஹீரோயினியாக இன்றும் இருக்கக்கூடியவர் லேடி சூப்பர் ஸ்டார், அழகி, ஏஞ்செல் என்று சொல்லிக்கொண்டே போகலாம் நடிகை நயன்தாராவை. அவர் முதன் முதலில் தமிழ் மொழியில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்த “ஐயா” என்ற படத்தின் மூலமாகத்தான் திரை உலகிற்கே அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். இந்த படத்தை, மறைந்த புகழ்மிக்க […]
Tag: shooting
சென்னை அருகே காவல்துறை அதிகாரியை தாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞரை இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவள்ளூர் தொகுதியை அடுத்த பெரியகுப்பம் நகரில் பாஸ்ட் புட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஆகாஷ் என்ற வாலிபர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு பின் பணம் கொடுக்காமல் சென்றதால் கடையில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் ஆத்திரமடைந்து சாப்பிட்டதற்கு பணம் கொடுங்கள் […]
வலிமை திரைப்படத்தில் இடம்பெற்ற ரேஸ் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் உடன் இணைந்த அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி திரைப்படமாக தயாராகும் வலிமையில் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் அஜித்குமார். இத்திரைப்படத்தில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிரடி சண்டை படமாக […]
மாஸ்டர் படப்பிடிப்பு முடியும் முன்னரே அடுத்த பணியை தொடங்கியுள்ளார் விஜய் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே அப்படத்தின் டப்பிங் பணியை விஜய் ஆரம்பித்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாகவே டப்பிங் பணிகளை ஆரம்பித்து விட்ட காரணத்தினால் கோடைவிடுமுறையில் நிச்சயம் மாஸ்டர் […]
அமெரிக்காவிலுள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான கனெக்டிகட் தலைநகர் ஹார்ட்ஃபோர்ட் நகரிலுள்ள நைட் கிளப் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை திடீரென்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதுகுறித்து காவல் துறையினர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அதிகாலை 3 மணியளவில் ஹார்ட்ஃபோர்டின் தெற்கு பகுதியிலுள்ள ஃபிராங்க்ளின் அவென்யூவில் உள்ள இரவு விடுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 […]
நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது மிகவும் தவறான விஷயம் என எச் ராஜா தெரிவித்துள்ளார் இளையதளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படம் நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. அத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்திற்கு மிகவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில் எச் ராஜா நிருபர்களிடம் தெரிவித்ததாவது, நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கம் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி. அவ்விடத்தில் […]
ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை, 14 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம் தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி […]
போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர், ஜூனியர் மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இளம் வீராங்களை மனு பக்கர் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 63ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளாக போபாலில் நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் ஜூனியர் மகளிர் தனிநபருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட இளம் நட்சத்திர வீராங்கனை மனு பக்கர் 241.5 புள்ளிகளை எடுத்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். […]
அமெரிக்காவின் நியூஜெர்சியில் 2 இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி சூடு சம்பவம் சர்வசாதாரணமாக அரங்கேறி கொண்டு இருக்கிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் தனக்கென்று துப்பாக்கி வைத்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் சாதாரணமாக நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த ஏதாவது சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் நியூஜெர்சியில்நடந்துள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் சூப்பர் மார்க்கெட் உள்பட 2 இடங்களில் மர்ம […]
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துவந்த ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் சசிகுமார், மிருணாளினி ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கியுள்ள படம் ‘எம்ஜிஆர் மகன்’. இதில் சமுத்திரகனி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் பாடகர் அந்தோனிதாசன் இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த […]
இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் குவாலியர் நகரில் நடைபெற்று வருவதாக படத்தின் ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனர் அமிர்தா ராம் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். பிரமாண்டமாக தயாராகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷுட்டிங் தற்போது மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. போபாலில் 40 கோடி ரூபாய் செலவில் சண்டைக் காட்சியை படமாக்கிய பின்னர் படக்குழுவினர் அங்கு இடம் பெயர்ந்துள்ளனர்.கடந்த இரு வாரங்களுக்கு முன் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்களை வைத்து ஆக்ஷன் […]
மானாமதுரை வங்கி ஒன்றில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது வங்கி காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சில வாரங்களுக்கு முன்பாக அமமுக நிர்வாகி சரவணன் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையாக மானாமதுரை வங்கிக்கு அமமுக நிர்வாகியின் உறவினர் தங்கமணி என்பவர் வங்கிக்கு பணம் செலுத்த சென்றிருக்கிறார். அவரை பின்தொடர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் வங்கிக்குள் சென்று திடீரென […]
மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். பின் ஐந்து பேர் காரில் ஏறி மதுரையை நோக்கி தப்பிச்செல்ல ஒருவர் மட்டும் மாட்டி கொண்டார். பின் அவரை சுங்கச்சாவடி […]
மதுரை திருமங்கலம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தாக்குதல் நடத்தி தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். […]
அமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த காவல்துறையினர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, பிலடெல்பியாவையடுத்த குடியிருப்பு பகுதியில் போதை கடத்தல் கும்பல் நடமாட்டம் காணப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது கடத்தல்காரன் ஒருவன் வீடு ஒன்றில் வெளியே நிறுத்தப்பட்ட லாரி மீது துப்பாக்கியால் சுட்டு குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தி உள்ளான். மேலும் அவனது கையில் AK47 துப்பாக்கி , செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி […]