கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பள்ளி மாணவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் ஆனால் வெகுநேரமாகியும் மாணவி வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் மற்றும் அவரது தாத்தா பல இடங்களில் மாணவியை தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இச்சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினரிடம் பேத்தியை கண்டுபிடித்து தரும்படி மாணவியின் தாத்தா புகார் அளித்துள்ளார். […]
Tag: Shop
குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை எதிர்த்து மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மாநகர பகுதியான மேலப்பாளையத்தில் இருக்கக்கூடிய , இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போராட்டம் கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அதைத்தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல […]
டெல்லியில் ராணி ஜான்சி சாலையில்உள்ள தொழிலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதில் 43பேர் இறந்துள்ளனர் .50கும் மேற்பட்டோர் தீயணைப்பு துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனர் . தலைநகர் டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டியில் சந்தை பகுதி ஒன்று உள்ளது .அங்கு ஆறு அடுக்குமாடி கட்டிடத்தில் தொழிலகம் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது .இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதே கட்டிடத்தில் தங்கியுள்ளனர் .இந்த ஆறு மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை ஐந்து மணிக்குமேல் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இதையடுத்து […]