Categories
உலக செய்திகள்

ஈரானின் இரண்டாவது உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா …!!

போர் கப்பலை இரண்டாவது முறையாக அச்சுறுத்தும் வகையில் அணுகிய ஈரானின் ஆளில்லா உளவு விமானத்தின் மீது அமெரிக்காதாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.  கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால் போர் ஏற்படும் அபாயம்  இருந்தது. இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் சென்ற யு.எஸ்.எஸ். பாக்சர் என்ற தங்கள் நாட்டு போர்க்கப்பலை அச்சுறுத்தக் கூடிய வகையில் அணுகிய ஈரான் நாட்டின் ஆளில்லா உளவு விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் டிரம்பின் இந்த கருத்தை ஈரான் மறுத்தது. […]

Categories

Tech |