கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின சிறுவன் ஒருவனை ஆதிக்க சாதி வெறியர்கள் 4 பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விகாஷ் (வயது 17) என்ற பட்டியலின சிறுவனை ஆதிக்கசாதி வெறியர்கள் 4 பேர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று சிறுவன் விகாஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாலா சௌகான், கரோம் சௌகான், ஜாஸ்வீர் மற்றும் பூஷன் ஆகிய 4 […]
Tag: shotdead
அமெரிக்காவில் 2 டால்பின்கள் சுட்டுக்கொன்ற குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால், அவர்களுக்கு 14 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நேபிள்ஸ் கடற்கரையிலும் அதே வாரத்தில் எமரால்டு கடற்கரையிலும் 2 டால்பின் இறந்து அதன் உடல்கள் கரை ஒதுங்கின. இறந்து போன 2 டால்பின்களின் உடலிலும் துப்பாக்கியால் சுடப்பட்டும், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்காக தடயங்கள் இருந்தன என்று தேசிய பெருங்கடல் மற்றும் சுற்றுச்சூழல் […]
டெல்லியில் ஆண் போலீஸ் அதிகாரி அவருடன் பணியாற்றும் சக பெண் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் 26 வயதான ப்ரீத்தி அகலாவத் என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று இரவு பணி முடிந்து, ரோஹினி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த சமயம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து […]
கரோலி மாவட்டத்தில் மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கரோலி மாவட்டத்திலுள்ள மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜ்ராம் குர்ஜார்(15). இவர் நேற்று காலை அதேகிராமத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கிராம மக்கள் காவல் துறையினருக்குத் தகவலளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவலர்கள் சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், […]
ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் மூலம் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சென்னை கொரட்டூரில் பிரபல ரவுடி மணி என்கிற மணிகண்டன் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விழுப்புரம் காவல்துறையினர் ரவுடி மணியை பிடிக்க சென்றனர். அப்போது பிடிக்க சென்ற இடத்தில், ஆரோவில் எஸ்.ஐ பிரபு என்பவரை ரவுடி மணி பட்டா கத்தியால் தலையில் வெட்டினார். பின்னர் மீண்டும் […]
சென்னையில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சென்னை கொரட்டூரில் பிரபல ரவுடி மணி என்கிற மணிகண்டன் சென்னையில் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விழுப்புரம் காவல்துறையினர் ரவுடி மணியை பிடிக்க சென்றனர். அப்போது பிடிக்க சென்ற இடத்தில், ஆரோவில் எஸ்.ஐ பிரபு என்பவரை ரவுடி மணி அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். இதனால் போலீசார் இருமுறை சுட்டதில் ரவுடி மணி உயிரிழந்தார். […]
ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பாரதிய ஜனதாவின் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். முன்னாள் மத்திய அமைச்சரான இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் பிரசாரத்தில் உத்திரப்பிரதேசத்திலுள்ள பரவுலியா என்ற கிராமம் பிரபலமடைந்தது. இக்கிராமத்தில் குடியிருப்பவர்களிடம் காலணிகளை கொடுக்க செய்து ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் ஸ்மிரிதி இரானி என்று காங்கிரஸ் […]
ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் பெண்மணி மீனா மங்கள். இவர் பத்திரிகையாளரும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் பணிபுரிகிறார். உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்திவாசிப்பாளராகவும் பணிபுரிந்து வரும் இவர் தற்பொழுது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வருடத்தில் நடந்த ஆப்கானிஸ்தானின் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக […]
ஜம்மு காஷ்மீர் பிஜ்பெஹரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்திலுள்ள பிஜ்பெஹரா பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்த்து , பயங்கரவாதிகளை கண்டு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தீடிரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டத் தொடங்கினர். இதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு […]