Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி ஒரு ஆசையா… எந்த அணியும் படைக்காத இந்த சாதனையை நிகழ்த்த வேண்டும்… ஐயரின் விசித்திர விருப்பம்..!!

ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  சாதனை படைக்க வேண்டும் என்று டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.. கொரோனா தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி (சனிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது.. இந்த ஐபிஎல் விருந்தை கண்டுகளிக்க ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.. அதன்பின் டெல்லி கேப்பிடல்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹாட்ரிக் அபராதம் பெற்ற இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரின் சதத்தால் 347 ரன்களை குவித்தது.பின்னர், 348 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ராஸ் டெய்லரின் சதத்தாலும், டாம் லதாம், ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோரது அரை சதத்தாலும் 49ஆவது ஓவரில் ஆறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#NZvIND : மேட்ச்சும் போச்சு…. துட்டும் போச்சு… சோகத்தில் இந்திய அணி..!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இந்திய அணிக்கு 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், 3  ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : அதிரடி காட்டிய “டெய்லர்”…. இந்தியாவை வீழ்த்தி… “நியூசிலாந்து அசத்தல் வெற்றி..!!

நியூசிலாந்துக்குக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியுது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் இந்திய அணியின் அறிமுக வீரர்களான ப்ரித்வி ஷா – மயாங்க் அகர்வால் இணை தொடக்கம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் சதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர்… ராகுல் அதிரடியில் 347 ரன்கள் குவித்த இந்தியா!

நியூசிலாந்துக்குக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 347 ரன்கள் குவித்தது. நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் இந்திய அணியின் அறிமுக வீரர்களான ப்ரித்வி ஷா – […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனது நெருக்கடியை குறைத்தவர் இவர்தான்…விராட் கோஹ்லி பாராட்டு…!!!

ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக செயல்பட்டு தனது நெருக்கடியை குறைத்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு விராட் கோஹ்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்களது ஆட்டம் நல்ல முறையில் முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான  ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோர் அதிக ரன்கள் எடுக்க தவறினர். எனவே அனுபவம் வாய்ந்த வீரரான நான் எனது பொறுப்பை ஏற்று அதிக ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேட்டிங்கில் சொதப்பி விட்டோம்….. இது ஒரு நல்ல பாடம் – டெல்லி கேப்டன்……!!

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து  டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார்.  டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில்  நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை  5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே  எடுத்தது. பின்னர் களமிறங்கி விளையாடிய ஐதராபாத் அணி  18.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேட்டிங்கை குறை கூறவில்லை….. எங்கள் தோல்விக்கு காரணம் இதுதான் – டெல்லி கேப்டன்….!!

சென்னைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணம் குறைவான ரன்கள் என்று டெல்லி கேப்டன் தெரிவித்துள்ளார்.   ஐ.பி.எல் 6வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 (47) ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எதிரணிகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியவர் ரிசப்பன்ட்” – டெல்லி கேப்டன் புகழாரம்….!!

அதிரடியாக விளையாடி 27 பந்தில் 78 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமான ரிசப்பன்டை டெல்லி அணி கேப்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.  ஐபிஎல் 3-வது ‘லீக்’ போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியும்,மும்பை அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து  ஷிரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.  அந்த அணி  20 ஓவர் முடிவில்  6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் […]

Categories

Tech |