இங்கே இருந்தால் உங்களுக்கு கொரோனா தொற்று வந்துவிடும் என்று டாக்டர் கூறியதும், பிரபல நடிகை ஸ்ரேயாவும், அவரது கணவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.. தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா சரண் கொரோனா வைரசால் தனக்கும் தனது கணவருக்கும் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பார்சிலோனாவில் இருக்கும் ஷ்ரேயா இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கூறியதாவது: “நானும், என்னுடைய கணவரும் திருமண நாள் விழாவை கொண்டாடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு செல்ல முடிவு செய்து, அதற்க்காக முன்பதிவும் […]
Tag: #shriyasaran
தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் இருவீட்டார் முன்னிலையில் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் தனக்கு திருமணம் ஆனதை அவர் ஒப்புக்கொண்டாலும் திருமண ஒளிப்படங்களை அவர் வெளியிடவில்லை. இந்த நிலையில் அவர் திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மணமக்கள் இருவரும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி […]
நடிகை ஸ்ரேயா மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை ஸ்ரேயா சரண் ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில் தான் ஸ்ரேயா, ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ கோர்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் […]